குழந்தை பிறந்தவுடன் நிச்சயம் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வினை நடத்துவார்கள். அந்த வகையில் சிலர் ஜாதகம் பார்த்து, நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பார்கள், சிலர் சுத்தமான தூய தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள், சிலர் அவர்களது குலதெய்வத்தின் பெயர்களை வைப்பார்கள், சிலர் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மற்றும் நடிகை பெயர்களை வைக்க விரும்புவார்கள். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் நிறைய பெயர் வகைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மாடர்ன் பெண் குழந்தைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..