சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்..!

Sathayam Natchathiram Girl Baby Names Tamil

Sathayam Natchathiram Girl Baby Names Tamil

பொதுவாக அனைவருக்குமே குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். யாரோ ஒருவரின் குழந்தையாக இருந்தால் கூட அதனை எப்படியெல்லாம் கொஞ்சுவார்கள். அப்படி இருக்கும் பொழுது தனக்கென ஒரு குழந்தை பிறக்க போகின்றது அல்லது பிறந்துள்ளது என்றால் அதனை எவ்வாறெல்லாம் கவனித்து கொள்வார்கள். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் அனைவருமே மிகவும் கவனமாக மற்றும் ஆர்வமாகவும் தேடி கொண்டிருப்பார்கள். பொதுவாக குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள் மற்றவர்கள் எளிதில் கூப்பிடும் வண்ணத்தில் இருப்பது நல்லது.

இன்றைய கால கட்டத்திலும் ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கிறார்கள். அப்படி பெயர் தேடி கொண்டிருப்பவர்களுக்காக தான் இந்த பதிவு. ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான சிறந்த பெயர்களை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்..!

சதயம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்:

பொதுவாக கும்ப ராசி சதயம் நடச்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு “கோ,ஸ,ஸி,ஸீ, தோ” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அதனால் “கோ,ஸ,ஸி,ஸீ, ஸோ, தோ” என்ற எழுத்துக்களில் உள்ள பெண் குழந்தைகள் பெயர்களை பார்க்கலாம்.

கோ வரிசை பெயர்கள்
கோகனகத்தி  கோபிகா 
கோகனகை  கோபிகை
கோகனதை  கோமதி 
கோகிலவாணி  கோமலி 
கோகிலா  கோமளசெல்வி
கோகிலாராணி கோமளம்
கோசலை  கோமளவல்லி 
கோடீஸ்வரி கோமளா
கோட்கோதை கோமளாதேவி 
கோட்சுடர் கோமினி
கோட்செல்வி  கோமேதகா 
கோண்மணி  கோமேஸ்வரி
கோதாவ்ரி  கோலச்சுடர் 
கோதை  கோலநங்கை 
கோதை நாயகி கோலநிலா
கோதைக்குழலி  கோலமணி 
கோதைமணி கோலமதி
கோதைமலர் கோலமலர்
கோதைமல்லி  கோலவடிவு 
கோதைமுல்லை  கோலவணி
கோதையழகி  கோலவரசி
கோதைவடிவு  கோவர்த்தினி 
கோதைவாணி  கோவைவாணி

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்..!

ஸ,ஸி,ஸீ, ஸோ வரிசை பெயர்கள்
ஸங்கரி  ஸேத்னா
ஸத்யா  ஸோனிகா
ஸத்வரி  ஸோபனா 
ஸன்யுக்தா  ஸோபனாரானி 
ஸரயூ ஸோமசுந்தரி 
ஸரளா ஸோமஜா 
ஸரஸ்வதி  ஸோமனி 
ஸரிகா  ஸோமனிஷா 
ஸித்தீகா ஸோமரானி 
ஸித்தீகாதேவி  ஸோமவள்ளி 
ஸிந்து ஸோமேஸ்வரி
ஸிந்துஜா  ஸ்ரேயா
ஸுப்ரியா  ஸ்வப்னா

 

தோ வரிசை பெயர்கள் 
தோகை  தோகைவாணி
தோகைநல்லாள்  தோண்மங்கை 
தோகைமயில்  தோழகுமாரி 
தோகைமாமயில்  தோழகுயிலி
தோகையணி தோழகுயில்
தோகையழகி  தோழமதி 
தோகையாள் தோழமயில் 
தோகையெழிலி தோழவாணி 
தோகையோதி  தோழிமீனா
தோகைராணி  தோழிராணி
தோகைவடிவு  தோழிவள்ளி

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்..!

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்