டல்கோஃப்ளெக்ஸ் மாத்திரை பயன்பாடுகள் | Dulcoflex Tablet Uses in Tamil

Dulcoflex Tablet Uses in Tamil

துல்கோஃப்ளெக்ஸ் மாத்திரை நன்மைகள் | Dulcoflex Tablet Benefits in Tamil

Dulcoflex Tablet Uses in Tamil: சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இன்று பலரும் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார்கள். சத்தான உணவுக்கு பதிலாக மருந்து மாத்திரைகளே இப்போது உணவாக மாறிவிட்டன. மாத்திரைகளில் பல வகையான மாத்திரைகள் உள்ளன. உடல் நல குறைப்பாட்டிற்காக நாம் எந்த ஒரு மாத்திரையை எடுத்துக்கொண்டாலும் அதனுடைய பயன் மற்றும் பக்க விளைவுகளை நாம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்தப் பதிவில் டல்கோஃப்ளெக்ஸ் மாத்திரை சாப்பிடுவதால் என்ன பயன் மற்றும் அதன் பக்க விளைவுகளை நாம் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். 

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

குளோர்பெனிரமைன் மாத்திரை பயன்கள்

துல்கோஃப்ளெக்ஸ் மாத்திரை என்றால் என்ன:

dulcoflex tablet uses in tamil: டல்கோஃப்ளெக்ஸ் 5 மிகி மாத்திரை என்பது பொதுவாக அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரையாகும்.

துல்கோஃப்ளெக்ஸ் மாத்திரை பயன்கள்:

dulcoflex tablet uses tamil: மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு இந்த துல்கோஃப்ளெக்ஸ் மாத்திரை போடுவதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கிறது.

துல்கோஃப்ளெக்ஸ் மாத்திரை மலம் வெளியே வர உதவும் குடல் தசைகளைத் தூண்டுவதன் மூலம் இது செயல்படுகிறது.

மேலும் நியூரோஜெனிக் குடல் நோய், அறுவை சிகிச்சை போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இந்த மாத்திரை முதன்மை பெற்று விளங்குகிறது.

பக்க விளைவுகள்:

dulcoflex side effects: டல்கோஃப்ளெக்ஸ் மாத்திரை எடுத்துக்கொள்ளும் போது வயிற்று வலி, உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு, குமட்டல், தசைப்பிடிப்பு, வாந்தி, விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, தலைச்சுற்றல், மனக்குழப்பம், வீக்கம், தோல் சொறி மற்றும் மயக்கம் போன்ற பக்க விளைவுகளை நீங்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு உண்டாகலாம்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் அல்லது ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறீர்கள் என்றால், துல்கோஃப்ளெக்ஸ் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முன்பு உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் தெரிவிக்கவும்.

டோலோ 650 பயன்பாடுகள் | Dolo 650 Uses in Tamil

மாத்திரையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்:

பெரியவர்களில் வழக்கமான மருந்தளவு ஒரு நாளைக்கு மூன்று முறை வாய் வழியாக 5-15 மி.கி ஆகும். இந்த மருந்தை உட்கொள்ளும்போது, ​​மாத்திரையை நசுக்கவோ, மெல்லவோ அல்லது உடைக்கவோ செய்யாமல் அதை அப்படியே முழுவதுமாகவிழுங்க வேண்டும்.

மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Gastroenterologist ஐ அணுகுவது நல்லது.

குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரை அணுகிவிட்டு எடுத்துக்கொள்வது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil