Best Part Time Job Business Ideas
நண்பர்களே படித்து கொண்டு இருக்கிறீர்களா..? அல்லது வேலை பார்த்து கொண்டு இருக்கிறீர்களா..? அப்படி என்றால் நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தால் இந்த தொழிலை செய்யுங்கள்..! இந்த தொழிலுக்கு மொத்தமாக நீங்கள் உங்களின் நேரத்தை செலவு செய்ய தேவையில்லை. கொஞ்சம் உங்களில் 2 மணி நேரத்தை மட்டும் செலவு செய்தால் போதுமானது ஆகும். அப்படி என்ன தொழில் என்று உங்களின் ஆர்வம் புரிகிறது. ஆகவே அதிகம் யோசிக்க தேவையில்லை நேரடியாக அது என்ன தொழில் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Best Part Time Job Business Ideas:
முதலில் இளநீர் கடை தான். இந்த இளநீர் கடையை ஏன் சொல்கிறேன் என்றால் காலையில் ஆண்கள் முதல் பெண்கள் வரை தற்போது நடை பயிற்சி செய்கிறார்கள். அந்த நேரத்தில் காலையில் நீங்கள் இந்த இளநீர் கடை போட்டால் அங்கு நிறைய நபர்கள் கடைகளுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே இது ஒரு நல்ல தொழிலாக இருக்கும். இந்த தொழிலுக்கு காலையில் உங்களின் 2 மணி நேரத்தை செலவு செய்தால் போதுமானது ஆகும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👉 இந்த பொருளை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கி தயாரித்தால் போதும் மாதம் 6,30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
Tuition Centre:
நீங்கள் படித்து இருக்கிறீர்கள் என்றால் மாலை நேரத்தில் டியூசன் எடுக்கலாம். இதன் மூலம் நல்ல லாபம் மாதம் மாதம் பார்க்கலாம். மேலும் உங்களிடம் ஒரு 10 பேர் படித்தார்கள் என்றால் மாதம் 5,000 வரை லாபம் பெற முடியும். இதற்கு நிறைய செலவுகள் ஆகாது. இந்த டியூசன் வைக்க எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றிதெரிந்துகொள்ள நினைத்தால் இந்த லிங்க் கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
படிக்கும் போதே இந்த தொழிலை செய்தால் கை நிறைய சம்பாத்திக்கலாம்
Food Shop:
அனைத்து தொழிலை விட இந்த தொழிலுக்கு எப்போதும் தேவை இருந்துகொண்டு இருக்கும். அதேபோல் முக்கியமாக சொல்லபோனால் இந்த கடைகளுக்கு முழு நேரமும் வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
வீட்டில் இருந்தே ஒரு நாளைக்கு 1,000 ரூபாய்க்கு மேல் லாபம் தரும் அருமையான தொழில்
இந்த தொழிலை வீட்டிலேயே ஆரம்பிக்கலாம். அது எப்படி என்று நினைப்பீர்கள். இப்போது ஊரைவிட்டு வந்து வேலை பார்ப்பவர்கள் அதிகம். அவர்களுக்கு வீட்டு சாப்பாடு என்றால் மிகவும் பிடிக்கும் அல்லவா..? அவர்களுக்கு நீங்கள் சமைத்து கொடுக்கலாம். முழு நேரமும் செய்ய முடியவில்லை என்றாலும் காலையில் மட்டும் செய்து கொடுக்கலாம். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். ஆகவே இது போல் தொழிலை செய்வதற்கு தயங்கமால் செய்யுங்கள்.
தினமும் 1 மணி நேரம் மட்டுமே வேலை ஒரு நாளுக்கு 50,000 ஆயிரம் வரை லாபம் தரும் தொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |