படிக்கும் போதே இந்த தொழிலை செய்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்

Part-Time Business Ideas Without Investment in tamil

Part-Time Business Ideas Without Investment

இன்றைய கால கட்டத்தில் சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஏனென்றால் நிறுவனத்திடம் சென்று வேலை பார்த்தால் அதற்கேற்ற ஊதியமும் கிடைப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் நேரம், விதிமுறைகள் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டியிருக்கும். அதுவே சுயதொழில் செய்தால் விதிமுறைகள் பின்பற்ற வேண்டியதில்லை. நாமே முதலாளியாக இருக்கலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் காலேஜ் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, காலேஜ் படித்து முடித்து விட்டு வீட்டில் இருப்பவர்களுக்காக  சிறந்த தொழிலை பார்ப்போம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Part-Time Business Ideas Without Investment:

இந்த தொழில் படித்து முடித்து விட்டு வீட்டில் இருப்பவர்களுக்கும் சரி, படித்து கொண்டிருப்பவர்களுக்கும் பார்ட் டைம் தொழிலாக இருக்கும். இன்றைய கால கட்டத்தில் காலேஜ் படிக்கும் மாணவர்கள் பார்ட் டைம் தொழிலாக வெளியில் சென்று தான் வேலை பார்க்கிறார்கள். அதில் வாங்கும் சம்பளமும் போதிய அளவில் இருக்காது. அதனால் இந்த பதிவில் கூறியிருக்கும் தொழிலை செய்தால் வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை செய்யலாம். அது என்ன தொழில் என்று யோசிக்கிறீர்களா.! கல்வி கற்பிக்கும் தொழில் தாங்க.. இப்போதெல்லாம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் டியூஷன் செல்கிறார்கள். காரணம் பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதனால் பிள்ளைகளுக்கு கல்வி சொல்லி கொடுக்க நேரம் இருப்பதில்லை. அதனாலேயே டியூஷன் சேர்த்து விடுகிறார்கள். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். இந்த தொழில் பற்றிய முழு தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..

காலையில் 2 மணி நேரத்தில் தினமும் 2,000 ரூபாய் சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்.. 

இடம்:

Part-Time Business Ideas Without Investment in tamil

இந்த தொழில் செய்வதற்கு தனியாக இடம் தேவையில்லை.உங்கள் வீட்டிலேயே 10 மாணவர்கள் உட்கார்கின்ற அளவிற்கு இடம் இருந்தால் போதுமானது.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு முதலீடு தேவையில்லை. மூலப்பொருட்கள் என்று பார்த்தால் கரும்பலகை, சாக்பீஸ், டஸ்ட்டர், Fan போன்றவை தேவைப்படும். இதனை வாங்குவதற்கு 1000 ரூபாய் தேவைப்படும். FAN இருந்தால் வாங்க தேவையில்லை, இல்லையென்றால் அதனை வாங்குவதற்கு 1500 ரூபாய் தேவைப்படும். இதனை வாங்குவதற்கு ஒரு முறை முதலீடு செய்தால் போதுமானது.

வருமானம்:

நீங்கள் எடுக்கும் பாடத்தை பொறுத்தும், வகுப்பை பொருத்தும் வருமானம் கிடைக்கும்.தோராயமாக ஒரு மாதத்திற்கு உங்கள் டியூஷனில் 10 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் ஒரு மாணவனுக்கு 500 ரூபாய்  என்றால் 10 நபர்கள் கற்கிறார்கள் என்றால்  5000 ரூபாய் வருமானம்  கிடைக்கும்.

இப்படி ஒரு தொழிலா.  வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா.  இது தெரியாம போச்சே.,

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil