ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

AAVIN Recruitment 2023

ஆவின் வேலைவாய்ப்பு 2023..! AAVIN Recruitment 2023..!

Aavin Recruitment: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட் நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆவின் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பானது Veterinary Consultant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 27.04.2023 அன்று காலை 11:00 AM மணிக்குள் நேரில் வர வேண்டும்.

மேலும் இந்த பணிக்கு ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் அதற்கான உரிமத்துடன் நேரில் வர வேண்டும்.

நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்
பணிகள் Veterinary Consultant
மொத்த காலியிடம் 08
சம்பளம் Rs.43,000
பணியிடம் தமிழ்நாடு 
அதிகாரப்பூர்வ வலைதளம் thanjavur.nic.in

கல்வி தகுதி:

  • Veterinary Consultant: என்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். அதனுடன் கணினி பற்றிய அடிப்படை தகவல் தெரிந்து இருக்க வேண்டும்.
  • மேலும் கல்வி தகுதியினை பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

தேதி  நேரம்  இடம் 
27.04.2023 காலை 11:00 AM திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்,
ஆவின் பால் சில்லிங் சென்டர்,
வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு,
திருப்பூர் 641 605

ஆவின் வேலைவாய்ப்பு 2023 (AAVIN Recruitment 2023) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?

  1. thanjavur.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின்பு அதில் Notices என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதன் பிறகு Recuriment என்பதை கிளிக் செய்யவும்.
  4. பின் Notification for recruitment of Veterinary Consultant on contract basis என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பினை தேர்வு செய்து கவனமாக படிக்கவும்.
  5. தகுதி மற்றும் ஆர்வம் வாய்ந்த விண்ணப்பரார்கள் கடைசி தேதிக்குள் நேர்காணல் முறையில் நடக்கும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
OFFICIAL NOTIFICATION CLICK  HERE 
எங்கள் Telegram குரூப்பில் இணைந்திடுங்கள்  JOIN NOW>>

Outdated Vacancy 

ஆவின் வேலைவாய்ப்பு 2023..! AAVIN Recruitment 2023..!

Aavin Recruitment: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட் நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆவின் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பானது Veterinary Consultant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 27.04.2023 அன்று காலை 11:00 AM மணிக்குள் நேரில் வர வேண்டும்.

மேலும் இந்த பணிக்கு ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் அதற்கான உரிமத்துடன் நேரில் வர வேண்டும்.

AAVIN Recruitment 2023 – அறிவிப்பு விவரம்: 

நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்
பணிகள் Veterinary Consultant
மொத்த காலியிடம் 05
சம்பளம் Rs.43,000
பணியிடம் தமிழ்நாடு 
அதிகாரப்பூர்வ வலைதளம் thanjavur.nic.in

கல்வி தகுதி:

  • Veterinary Consultant: என்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.V.Sc.,& AH முடித்து இருக்க வேண்டும். அதனுடன் கணினி பற்றிய அடிப்படை தகவல் தெரிந்து இருக்க வேண்டும்.
  • மேலும் கல்வி தகுதியினை பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

தேதி  நேரம்  இடம் 
24.03.2023 காலை 11:00 AM Administrative Office THANJAVUR DISTRICT COOPERATIVE MILK PRODUCERS’ UNION Ltd., THANJAVUR-6.

ஆவின் வேலைவாய்ப்பு 2023 (AAVIN Recruitment 2023) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?

  1. thanjavur.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின்பு அதில் Notices என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதன் பிறகு Recuriment என்பதை கிளிக் செய்யவும்.
  4. பின் இந்த வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பினை கவனமாக படிக்கவும்.
  5. தகுதி மற்றும் ஆர்வம் வாய்ந்த விண்ணப்பரார்கள் கடைசி தேதிக்குள் நேர்காணல் முறையில் நடக்கும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
OFFICIAL NOTIFICATION CLICK  HERE 
எங்கள் Telegram குரூப்பில் இணைந்திடுங்கள்  JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  ஆவின் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News Tamil