CEIL வேலைவாய்ப்பு 2019 (CEIL Recruitment 2019)..!
சான்றிதழ் பொறியாளர்கள் சர்வதேச லிமிடெட் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய CEIL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின்படி Inspection Engineer & Safety Officer/Engineer ஆகிய பணிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேல்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு மொத்தம் 167 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். CEIL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்காணல் தேர்வானது 05.07.2019 அன்று முதல் 18.07.2019 அன்று வரை நடைபெறும். எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த நேர்காணல் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறவும்.
சரி இப்போது நாம் இந்த பகுதியில் CEIL வேலைவாய்ப்பு 2019 (CEIL Recruitment 2019) அறிவிப்பு விவரங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
சான்றிதழ் இன்ஜினியர் இன்டர்நேஷனல் லிமிடெட் வேலைவாய்ப்பு..!
CEIL வேலைவாய்ப்பு 2019 (CEIL Recruitment 2019) அறிவிப்பு விவரங்கள் ..!
நிறுவனம்: |
சான்றிதழ் பொறியாளர்கள் சர்வதேச லிமிடெட் (Certification Engineers International Limited) |
வேலைவாய்ப்பு வகை: |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019 |
பணிகள்: |
Inspection Engineer & Safety Officer/Engineer |
மொத்த காலியிடங்கள்: |
167 |
பணியிடங்கள்: |
இந்தியா முழுவதும் |
நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி: |
05.07.2019 to 18.07.2019 |
காலியிடங்கள் மற்றும் மாத சம்பளங்களின் விவரம் 2019:
பணிகள் |
காலியிடங்கள் |
சம்பளம் |
Inspection Engineer-Gr.-I |
46 |
Rs.41250 |
Inspection Engineer-Gr.-II |
85 |
Rs.51000 |
Inspection Engineer-Gr.-III |
33 |
Rs.62250 |
Safety Officer/Engineer-Gr.-II |
02 |
Rs.51000 |
Safety Officer/Engineer-Gr.-III |
01 |
Rs.62250 |
மொத்த காலியிடங்கள் |
167 |
CEIL வேலைவாய்ப்பு 2019 (CEIL Recruitment 2019) கல்வி தகுதி:
- டிப்ளோமா மற்றும் பொறியியல் படித்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
CEIL வேலைவாய்ப்பு 2019 (CEIL Recruitment 2019) வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 30 ஆண்டுகளும், அதிகபட்ச வயது 50 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
CEIL Recruitment 2019 தேர்வு முறை:
நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி:
இந்த CEIL வேலை வாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- www.ceil.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தற்போதைய வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 05.07.2019 அன்று முதல் 18.07.2019 அன்று வரை நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறவும்.