தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு | Dharmapuri Recruitment 2023
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு 2023: தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது ஈப்பு ஓட்டுநர்,அலுவலக உதவியாளர், இரவு காவலர் போன்ற பணிகளை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு 04 காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 05.12.2023 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள dharmapuri.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு 2023 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை |
பணிகள் | ஈப்பு ஓட்டுநர்,அலுவலக உதவியாளர், இரவு காவலர் |
பணியிடம் | தருமபுரி |
காலியிடம் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.12.2023 |
அதிகாரபூர்வ இணையதளம் | dharmapuri.nic.in |
பணிகள், காலியிடம், சம்பளம் விபரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
ஈப்பு ஓட்டுநர் | 01 | Rs.19,500-Rs.62,000/- |
அலுவலக உதவியாளர் | 02 | Rs.15,700,Rs.50,000/- |
இரவு காவலர் | 01 | Rs.15,700- Rs.50,000/- |
மொத்த காலியிடம் | 04 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இரவு காவலர் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருந்தாலே போதுமானது.
வயது :
- விண்ணப்பதாரர்கள் 18 வயது பூரித்தியடைந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline) மூலம்.
அஞ்சல் முகவரி:
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 05.12.2023 தேதிக்குள் காலை 10 மணி முதல் மாலை 05.45 மணிக்குள் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், தருமபுரி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு 2023 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- dharmapuri.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் whats new கிளிக் செய்யவும்.
- பின் அவற்றில் Notification For Office Assistant,Jeep Driver and Night Watchman Block Panchayat என்பதை கிளிக் செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION | Notice 1 | Notice 2 | Notice 2 |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தருமபுரி மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு | Dharmapuri Recruitment 2023
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு 2023: தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு மற்றும் மாவட்ட சுகாதார சங்கத்தின் சார்பில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது ஓட்டுநர்,அலுவலக உதவியாளர், இரவு காவலர், மாவட்ட தர ஆலோசகர், பல் அறுவை சிகிச்சை நிபுணர், மற்றும் பல் உதவியாளர் காலியிடத்தை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு 13 காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு பதவிகளுக்கு தகுதியானவர்கள் 21.11.2023 அன்றும் மாவட்ட சுகாதார சங்கத்தின் பதவிகளுக்கு தகுதியானவர்கள் 23.11.2023 அன்றும் அல்லது அதற்கு முன் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் விண்ணபப்பிக்கும் படி கேட்டுக்கொள்ள படுகிறது.
மேலும், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
தருமபுரி மாவட்டம் வேலைவாய்ப்பு 2023 அறிவிப்பு விவரம்:
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு:
நிறுவனம் | வட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு |
பணிகள் | ஓட்டுநர்,அலுவலக உதவியாளர், இரவு காவலர் |
பணியிடம் | தருமபுரி |
காலியிடம் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.11.2023 |
அதிகாரபூர்வ இணையதளம் | dharmapuri.nic.in |
மாவட்ட சுகாதார சங்கம் :
நிறுவனம் |
மாவட்ட சுகாதார சங்கம் |
பணிகள் | மாவட்ட தர ஆலோசகர், பல் அறுவை சிகிச்சை நிபுணர், மற்றும் பல் உதவியாளர் |
பணியிடம் | தருமபுரி |
காலியிடம் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.11.2023 |
அதிகாரபூர்வ இணையதளம் | dharmapuri.nic.in |
கல்வி தகுதி:
- 8 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு / பல் மருத்துவம் / ஆயுஷ் / நர்சிங் படிப்பை முடித்திருக்க வேண்டும் .
- மேலும் கல்வித்தகுதியை பற்றி தெரிந்துகொள்ள Notification -யை கிளிக் செய்து பார்க்கவும்.
வயது :
- அதிகபட்ச வயது வரம்பு 34 அல்லது 40 ஆண்டுகள்.
- மேலும் வயது வரம்பினை பற்றி தெரிந்துகொள்ள Notification -யை கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline) மூலம்.
அஞ்சல் முகவரி:
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு)
இரண்டாம் தளம்
தர்மபூரி
மாவட்ட சுகாதார சங்கம் :
நிர்வாக செயலாளர் / சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்,
மாவட்ட சுகாதார சங்கம்,
ஓ/ஓ துணை இயக்குனர்,
சுகாதார சேவைகள்,
தர்மபுரி – 636 705.
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு 2023 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- dharmapuri.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் whats new கிளிக் செய்யவும்.
- பின் அவற்றில் Rural Development and Panchayat Unit அல்லது Dharmapuri District Health Society என்பதை கிளிக் செய்யவும்.
- அதன் பின் view என்ற ஆப்ஷனை கிளிக் செய்து.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் (Offline) மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION | Notice 1 / Notice 2 |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தருமபுரி மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு
Outdated Vacancy
மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் | Dharmapuri Velaivaippu Seithigal
தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமூகப்பணியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு 01 காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த காலிப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. அதேபோல் 1 வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளார். இதற்கு விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 21.11.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள dharmapuri.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | குழந்தைகள் பாதுகாப்பு அலகில் |
பணிகள் | சமூகப்பணியாளர் |
பணியிடம் | தருமபுரி |
காலியிடம் | 01 |
சம்பளம் | Rs.18,536/- |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.11.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | dharmapuri.nic.in |
கல்வி தகுதி:
- B.A Social Worker பட்டம் பெற்றிருக்க வேண்டும். சமூகபணியாளர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
- மேலும் கல்வித்தகுதியை பற்றி தெரிந்துகொள்ள Notification -யை கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline) மூலம்.
அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
சமூகப்பாதுகாப்புத்துறை
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தர்மபூரி
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு 2022 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- dharmapuri.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் whats new கிளிக் செய்யவும்.
- பின் அவற்றில் Requirement for Social Worker என்பதை கிளிக் செய்யவும்.
- அதன் பின் view என்ற ஆப்ஷனை கிளிக் செய்து.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் (Offline) மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |