மாவட்ட வேலைவாய்ப்பு | Erode District Recruitment 2022

Erode District Recruitment 2022

Outdated Vacancy 

ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு 2022 | Erode District Recruitment 2022

மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Senior Tuberculosis Laboratory Supervisor, Lab Technician/Sputum Microscopist, District Public Health Lab (lgRA Testing), Tuberculosis Health Visitor, Accountant, Data Entry Operator, Driver போன்ற பணிகளுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 33 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 16.03.2022 அன்று அல்லது அதற்கு முந்தைய  தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பானது 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களை அறிந்துகொள்ள erode.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்
பணிகள் Senior Tuberculosis Laboratory Superviso, Lab Technician/Sputum Microscopist, District Public Health Lab(lgRA Testing), Tuberculosis Health Visitor, Accountant, Data Entry Operator, Driver.
பணியிடம் ஈரோடு
காலியிடம் 33
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 02.03.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி16.03.2022
அதிகாரபூர்வ இணையதளம் erode.nic.in

பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம்:

பணிகள் காலியிடம்சம்பளம் 
Senior Tuberculosis Laboratory Superviso04Rs.15,000/-
Lab Technician/Sputum Microscopist16Rs.10,000/
District Public Health Lab(lgRA Testing)01
Tuberculosis Health Visitor09
Accountant01
Data Entry Operator01
Driver01
மொத்தம் 33

கல்வி தகுதி:

 • Senior Tuberculosis Laboratory Supervisor பணிக்கு: Degree படித்தவர்கள் மற்றும்  DMLT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Lab Technician/ Sputum Microscopist பணிக்கு: Intermediate (10+2) மற்றும் DMLT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • District Public Health Lab (lgRA Testing) பணிக்கு: Diploma in Medical Laboratory technology மற்றும் Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Tuberculosis Health Visitor பணிக்கு: Graduate Degree/12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Accountant பணிக்கு: degree (commerce) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Data Entry Operator பணிக்கு: 10+2 with DCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Driver பணிக்கு:12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

 • அதிகபட்சமாக 65 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல் மூலம்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (online) மூலம்

அஞ்சல் முகவரி:

துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்),
எண்: 38, மாவட்ட காசநோய் மையம்,
அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,
ஈரோடு மாவட்டம் – 638009.

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. erode.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
 2. பின் அவற்றில் Notices என்பதில் உள்ள Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
 3. பின் அவற்றில் உள்ள National Tuberculosis Elimination Programme Vacancy positions in Erode district என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ஈரோடு மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated vangancy

ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு 2022 | Erode District Recruitment 2022

ஈரோடு மாவட்டம், சமூகநலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வழக்கு பணியாளர், பல் நோக்கு உதவியாளர், பாதுகாவலர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக மொத்தம் 7 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 31.01.2022 அன்று அல்லது அதற்கு முந்தைய  தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களை அறிந்துகொள்ள erode.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் சமூகநலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)
பணிகள் வழக்கு பணியாளர், பல் நோக்கு உதவியாளர், பாதுகாவலர்
பணியிடம் ஈரோடு
காலியிடம் 7
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.01.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி31.01.2022
அதிகாரபூர்வ இணையதளம் erode.nic.in

பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம்:

பணிகள் காலியிடம் சம்பளம் 
வழக்கு பணியாளர்4Rs. 15,000/-
பல் நோக்கு உதவியாளர்1Rs. 6,400/-
பாதுகாவலர்2Rs. 10,000/-
மொத்தம்                 7

கல்வி தகுதி:

 • வழக்கு பணியாளர் பணிக்கு Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் 3 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
 • பல் நோக்கு உதவியாளர் பணிக்கு கல்வி தகுதி தேவை இல்லை, உதவியாளர் பணியில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 • பாதுகாவலர் பணிக்கு அரசாங்கத்தில் அல்லது பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம், இருப்பினும் ஈரோடு மாவட்டம் அறிவித்துள்ள தேர்ந்தெடுக்கும் முறை பற்றி தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

 • மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 6வது தளம், ஈரோடு – 642001

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 • erode.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
 • பின் அவற்றில் Notices என்பதில் உள்ள Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
 • பின் அவற்றில் உள்ள District Social Welfare department One Stop Center Advertisement and Application Format என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ஈரோடு மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2022