இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2021 | Indian Army Recruitment 2021

inian army recruitment

Outdated Vacancy 

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2021 | Indian Army Recruitment 2021

இந்திய ராணுவம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது NCC Men, NCC Women பணிக்கு மொத்தம் 55 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்காக திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 03.11.2021 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அனுகவும்.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2021

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு விவரம்:

நிறுவனம்  இந்திய ராணுவம் (Indian Army)
பணிகள் (Course) NCC Special Entry Scheme 51 Course
பணியிடம்  இந்தியா முழுவதும் 
காலியிடம்  55
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  05.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி  03.11.2021
அதிகாரபூர்வ இணையதளம்  joinindianarmy.nic.in

பணிகள் மற்றும் காலியிடம்:

பணிகள்  காலியிடம் 
NCC Men 50
NCC Women 05

கல்வி தகுதி:

 • Degree With Minimum 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

 • ஒவ்வொரு பணிகளுக்கும் சம்பள விவரம் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன. சம்பள விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.

வயது தகுதி:

 • 01.01.2022 அன்றின்படி குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 25 வயது வரை  இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Merit List/ SSB interview/ Medical Examination மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பமுறை:

 • ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் அவற்றில் Notification என்பதை கிளிக் செய்யவும்.
 3. பின் அவற்றில் Short Service Commission NCC (Spl) Entry Men – 51, Short Service Commission NCC (Spl) Entry Women – 51 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்பு துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்திய இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated Vacancy 

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2021 | Indian Army Recruitment 2021

inian army recruitment

Indian Army Recruitment 2021:- இந்திய ராணுவம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது SSC (Tech)- 58 Men and SSCW (Tech)- 29 Women, Widows of Defence Personnel பணிக்கு மொத்தம் 191 காலியிடங்கள் நிரப்பிட திருமணம் ஆகாத ஆண், பெண் மற்றும் Widows விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 27.10.2021 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அனுகவும்.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு விவரம்:

நிறுவனம்  இந்திய ராணுவம் (Indian Army)
பணிகள்  SSC (Tech)- 58 Men and SSCW (Tech)- 29 Women, Widows of Defence Personnel 
பணியிடம்  இந்தியா முழுவதும் 
காலியிடம்  191
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி  28.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி  27.10.2021
அதிகாரபூர்வ இணையதளம்  joinindianarmy.nic.in

பணிகள் மற்றும் காலியிடம்:

பணிகள்  காலியிடம் 
SSC (Tech)- 58 Men 175
SSCW(Tech)- 29 Women 14
Widows of Defence Personnel 02

கல்வி தகுதி:

 • Engineering படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

 • ஒவ்வொரு பணிகளுக்கும் சம்பள விவரம் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன. சம்பள விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.

வயது தகுதி:

 • For SSC (Tech)- 58 Men and SSCW (Tech)- 29 Women பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 01.04.2002 அன்றைய தேதியின்படி 20 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.
 • Widows of Defence Personnel ணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 01.04.2002 அன்றைய தேதியின்படி அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Service Selection Board Interview and Medical Examination தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பமுறை:

 • ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் அவற்றில் Notification என்பதை கிளிக் செய்யவும்.
 3. பின் அவற்றில் Short Service Commission Technical Men – 58 மற்றும் Short Service Commission Technical Women – 29 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்பு துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்திய இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2021