Indian Bank Recruitment 2024 | இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024
Indian Bank Recruitment 2024: இந்தியன் வங்கியானது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த இந்தியன் வங்கி வேலைவாய்ப்பானது நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) என்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் மற்றும் வங்கி வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பானது 01.04.2024 அன்று தொடங்கி, 10.04.2024 அன்று முடிவடைகிறது. எனவே இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்றவர்கள் இந்தியன் வங்கி அறிவித்துள்ள இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்புப் பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் முழுமையான விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இப்பதிவை முழுமையாக படித்து விவரங்களை தெரிந்து கொள்ளவும். மேலும் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி தெரிந்து கொள்ள indianbank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Indian Bank Recruitment 2024 Notification:
நிறுவனம் | இந்தியன் வங்கி |
பணிகள் | நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) |
வேலை வகை | Central Govt Jobs |
மொத்த காலியிடம் | பல்வேறு |
பணியிடம் | ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 01.04.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.04.2024 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | www.indianbank.in |
கல்வி தகுதி:
- இந்த இந்தியன் வங்கி வேலைவாய்ப்பிற்கு 10 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
- மேலும் 10 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்து கொள்ள Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- இந்த இந்தியன் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
- கல்வி சான்றிதழ்
- பயிற்சி சான்றிதழ் நகல்
- TC
- ஆதார் கார்டு
- பான் கார்டு
- வாக்காளர் அடையாள அட்டை
- குடும்ப அட்டை
- காவல் துறையிலிருந்து NOC சான்று
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
வகுப்பு | கட்டணம் |
All Candidates | இல்லை |
SC/ST/PWBD candidates |
விண்ணப்ப முறை:
- விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
இந்தியன் வங்கி,
மண்டல அலுவலகம்,
2 & 3வது தளம்,
8 வது கிழக்கு பிரதான சாலை,
காந்தி நகர்,
வேலூர்-632006.
Indian Bank Recruitment 2024 Notification Details:
- www.indianbank.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் Careers என்பதை கிளிக் செய்யவும்.
- அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்து கவனமாக படிக்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- இறுதியாக தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பப்படிவத்தை இரு பிரண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | Click |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்தியன் வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024 |