தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021..! Krishnagiri TNRD Recruitment 2021..!

Krishnagiri TNRD Recruitment 2021

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021..! Krishnagiri TNRD Recruitment 2021..!

Krishnagiri TNRD Recruitment 2021: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு 2021 (TNRD Recruitment 2021) அறிவிப்புபடி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்: 

நிறுவனம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர்
மொத்த காலியிடம்33
சம்பளம்ரூ. 35,400 – 1,12,400/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி22.12.2020
பணியிடம்கிருஷ்ணகிரி
விண்ணப்பிக்க கடைசி தேதி21.01.2021
அதிகாரபூர்வ வலைத்தளம்krishnagiri.nic.in

கல்வி தகுதி:

 • Diplomo In Civil Engineering படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள Notificationஐ க்ளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

முன்னுரிமை:

 • மேலும் கட்டுமான பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்ற நபர்களுக்கு( bachelor of engineering(Civil)) முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேரடி நியமனம் 

விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டியவை:

 • கல்வி தகுதி 
 • சாதி சான்று 
 • முன்னுரிமை சான்றிதழ் இவற்றிற்கான ஆதாரங்களை விண்ணப்பத்துடன் கண்டிப்பாக இணைத்திட வேண்டும்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல்(Offline)

அஞ்சல் முகவரி:

மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு ), அறை எண்.58, மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 (krishnagiri TNRD Recruitment 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

 1. krishnagiri.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் Notices என்பதில் Recruitment-ஐ க்ளிக் செய்யவும்.
 3. அவற்றில் Applications invited for the post of Overseer / Junior Draughting Officer என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. பின் விண்ணப்ப படிவத்தை Download செய்யவும்.
 6. பின்பு தகுதி வாய்ந்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு அஞ்சல் மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகரிக்கு அனுப்பி வைக்கவும்.
 7. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கிருஷ்ணகிரி ஊரக வளர்ச்சி துறை (krishnagiri District Jobs 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (krishnagiri jobs) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated Vacancy 

கிருஷ்ணகிரி மாவட்ட சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020..! krishnagiri District Recruitment 2020..!

krishnagiri District Recruitment 2020:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கீழ் இயங்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் போன்ற காலியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு படி மொத்தம் 1051 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் 09.10.2020 அன்றுக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

குறிப்பு:-

சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருந்த நேர்காணல் தேர்வுகள் கொரோன நோய் தொற்று காரணமாக தற்பொழுது அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>NOTICES

 

மேலும் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். அதேபோல் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும், மேலும் குடியிருப்பிற்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.  இந்த சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களை இந்த நேர்முக தேர்வுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும். மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள https://krishnagiri.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்ட சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு விவரங்கள்:-

நிறுவனம்:புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட பள்ளி சத்துணவு மையம், கிருஷ்ணகிரி
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்
மொத்த காலியிடங்கள்1051
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி24.09.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி09.10.2020
அதிகாரப்பூர்வ இணையதளம்https://krishnagiri.nic.in/
பணியிடம்கிருஷ்ணகிரி

காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள்:-

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கை சம்பளம் 
சத்துணவு அமைப்பாளர்342Rs.7,700/- & Rs.24,200/-
சமையலர்64Rs.4,100/- & Rs.12,500/-
சமையல் உதவியாளர்645Rs.3,000/- & Rs.9,000/-
மொத்த காலியிடங்கள் 1051

கல்வி தகுதி:-

 • சத்துணவு அமைப்பாளர் பணிக்கு: 10th pass (Gen/ OBC) and 8th Pass/ Fail (ST).
 • சமையலர் பணிக்கு: 8th Pass/ Fail (Gen/ OBC) and தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும் (ST).
 • சமையல் உதவியாளர் பணிக்கு: 5th Pass/ Fail (Gen/ OBC) and தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும் (ST).
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • Gen/ OBC பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • ST பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:-

மேற்கண்ட பதவிகளுக்கு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 26.09.2020 முதல் 09.10.2020 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்ட சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. https://krishnagiri.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
 2. அவற்றில் முகப்பு பகுதியில் NOTICES என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யுங்கள்.
 3. பிறகு அவற்றில் Recruitment for Noon Meal Organizers and Cooking Assistants என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செல்லுங்கள்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யவும்.
 6. பின் விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சம்மந்தப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அங்கு அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Employment News in tamil