Outdated Vacancy
மாவட்ட வேலைவாய்ப்பு | Nagapattinam Job Vacancy 2022
நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணிக்காக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு முற்றிலும் தற்காலிகமானது. இந்தப் பணிக்காக மொத்தம் 22 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. இந்த பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை அஞ்சல் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 09.09.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்கள் சரிபார்த்த பின் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அணுகவும்.
நாகபட்டினம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | மாவட்ட நீதிமன்றம் |
பணியிடம் | நாகப்பட்டினம் |
பணிகள் | தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் (முற்றிலும் தற்காலிகமானது) |
காலியிடங்கள் | 22 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 25.08.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.09.2022 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | districts.ecourts.gov.in/nagapattinam |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விவரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
தட்டச்சர் | 15 | Rs.19,500-62,000 /- |
சுருக்கெழுத்து தட்டச்சர் | 07 | Rs.20,600-65,500 /- |
மொத்தம் | 22 |
கல்வி தகுதி:
- தட்டச்சர் பணிக்கு: 10 ஆம் வகுப்பு மற்றும் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சுருக்கெழுத்தாளர் பணிக்கு: தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி:
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயது தளர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் தெரிந்துகொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்க்காணல், எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline) முறையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
நாகப்பட்டினம்.
நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- districts.ecourts.gov.in/nagapattinam என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின் Recruitment – TEMPORARY POST என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில், Typist, Steno Typist Grade – III என்ற வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவேண்டும்.
- கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்த்து கொள்ளவும்.
- பின் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, படிவத்தை சரியாக பூர்த்தி செய்து கடைசி தேதி முடிவதற்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & Application | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:-
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நாகை மாவட்டம் வேலைவாய்ப்பு (Nagapattinam job vacancy 2022) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
மாவட்ட வேலைவாய்ப்பு | Nagapattinam Job Vacancy 2022
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் சம்பந்த பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 30.05.2022 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். ஆகவே அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைந்து செய்திருக்கவேண்டும். மேலும் நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அணுகவும்.
நாகபட்டினம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை |
பணியிடம் | நாகப்பட்டினம் |
பணிகள் | பகுதி நேர தூய்மைப்பணியாளர் |
காலியிடங்கள் | 14 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 10.05.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.05.2022 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | https://www.nagapattinam.nic.in/ |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விவரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
பகுதி நேர தூய்மைப்பணியாளர்(ஆண்) | 06 | Rs.3,000/- |
பகுதி நேர தூய்மைப்பணியாளர் (பெண்) | 08 | |
மொத்தம் | 14 |
கல்வி தகுதி:
- தமிழ் எழுதிய படிக்க தெரிந்திருந்தால் போதும்.
வயது தகுதி:
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயது தளர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் தெரிந்துகொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் இனசுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல்(Offline)
அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்,
சிறுபான்மையினர் நல அலுவலகம்,
அறை எண்:-222 நாகப்பட்டினம்.
நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- www.nagapattinam.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் Notices என்பதில் Recruitment-ஐ தேர்வு செய்யவும்.
- அவற்றில் District Of Backward Classes and Minorities Welfare, Nagapattinam
என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும். - இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
Application |
Click Here>> |
பொறுப்புத் துறப்பு:-
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நாகை மாவட்டம் வேலைவாய்ப்பு (Nagapattinam job vacancy 2022) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |