NIT Puducherry Assistant Professor Recruitment 2024
NIT உதவிப் பேராசிரியர் வேலைவாய்ப்பு: புதுச்சேரி மாவட்டம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant Professor (உதவிப் பேராசிரியர்) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.03.32024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும் NIT Puducherry Assistant Professor Recruitment 2024 பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
NIT Puducherry Assistant Professor Recruitment 2024:
நிறுவனம் |
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புதுச்சேரி |
பணியின் பெயர் |
Professor, Associate Professor and Assistant Professor |
வகை |
வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடங்கள் |
14 |
விண்ணப்பிக்க முதல் தேதி |
01.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
25.03.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.nitpy.ac.in/ |
கல்வி தகுதி:
- NIT புதுச்சேரி வேலைவாய்ப்பிற்கு PhD படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்த்துக்கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
காலியிடங்களின் விவரங்கள்:
பதவியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Professor |
2 |
Associate Professor |
2 |
Assistant Professor |
10 |
மொத்தம் |
14 |
சம்பள விவரம்:
பதவியின் பெயர் |
Pay Level |
Basic Pay |
Professor |
14A(AGP Rs.10500) |
ரூ.1,59,100/ |
Associate Professor |
13A2(AGP Rs.9500) |
ரூ.1,39,600 |
Assistant Professor |
10(AGP Rs.6000) |
ரூ.70,900/ |
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- UR/OBC/EWS – ரூ.1000
- SC/ ST/ Women/ PwD – இல்லை
தேர்ந்தெடுக்கும் முறை:
- அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
How To Apply NIT Puducherry Assistant Professor Recruitment 2024:
- https://www.nitpy.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- NIT Puducherry Assistant Professor Notification -ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் புதுச்சேரி மாவட்ட அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!