மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | Ramanathapuram District Velaivaippu

Ramanathapuram District Velaivaippu

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2022 | Mavatta Velaivaippu 2022

மாவட்ட வேலைவாய்ப்பு: செய்தி மக்கள் தொடர்புத்துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது வாகன சீராளர் பணிக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 2 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 08.04.2022 தேதிக்குள் அஞ்சல் (offline) மூலம் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்திற்க்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரங்கள்:

நிறுவனம் செய்தி மக்கள் தொடர்புத்துறை 
பணிகள் வாகன சீராளர்
காலிபணியிடம் 02
பணியிடம் ராமநாதபுரம் 
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 17/03/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 08/04/2022
அதிகாரபூர்வ இணையதளம் ramanathapuram.nic.in

கல்வி தகுதி:

 • 8-th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • வாகனங்களை சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
 • நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.

வயது தகுதி:

 • குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 34 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • வயது தளர்வு பற்றி மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (offline).

அஞ்சல் முகவரி:

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
இராமநாதபுரம் மாவட்டம்.

மாவட்ட வேலைவாய்ப்பு  2022 எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. ramanathapuram.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. பின் அதில் Notice என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்
 3. பின்பு அவற்றில் Vacancy notification for VAN Cleaner in District Information and Public Relations Office, Ramanathapuram என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. இப்போது அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.
 5. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORMCLICK HERE>>

 

பொறுப்புத் துறப்பு

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ராமநாதபுரம்  மாவட்டம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு | CMFRI Recruitment 2022

Cmfri Recruitment 2022

CMFRI வேலைவாய்ப்பு: CMFRI தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Young Professional -II & Skilled Contractual Staff பணிக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 6 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு 23.03.2022 தேதிக்கு செல்லவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் CMFRI வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்திற்க்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

CMFRI வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரம்:

நிறுவனம்மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு
விளம்பர எண்54- 1 /2O22-Adm (PMMSY)
பணிகள் Young Professional & Skilled contractual Staff
பணியிடம் தமிழ்நாடு
நேர்காணல் நடைபெறும் தேதி  23.03.2022
அதிகாரப்பூர் இணையதளம்  www.cmfri.org.in.

பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம் பற்றிய விவரம்:

பணிகள் காலியிடம் சம்பளம் 
Young Professional01Rs. 35,000
Skilled contractual Staff05Rs. 16,000
மொத்தம்                      06

கல்வி தகுதி:

 • Young Professional பணிக்கு: Post Graduation in Life sciences/ Bachelors of Fisheries படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Skilled contractual Staff பணிக்கு: 10-த் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

 • Young Professional பணிக்கு: குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Skilled contractual Staff பணிக்கு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

தேதி இடம்
23.03.2022ICAR Mandapam Regional Centre of CMFRI, Marine Fisheries Post, Mandapam Camp, Ramanathapuram District, Tamil Nadu.

CMFRI வேலைவாய்ப்பு  2022 எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.cmfri.org.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் அதில் Job Opportunities என்பதில் WALK-IN-INTERVIEW FOR SELECTION OF ONE YOUNG PROFESSIONAL-II AND FIVE SKILLED CONTRACTUAL STAFF AT MANDAPAM REGIONAL CENTRE OF CMFRI, MANDAPAM CAMP என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.
 4. தகுதியை சரி பார்த்த பிறகு நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICTION FORMCLICK HERE>>

பொறுப்புத் துறப்பு

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ராமநாதபுரம்  மாவட்டம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (CMFRI வேலைவாய்ப்பு) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>TN Velaivaaippu 2021