சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு 2023 | Salem District Recruitment 2023
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு 2023: சேலம் மாவட்டத்தில் DSWO – ஒரு நிறுத்த மையத்தில் (One Stop Centre) பணிபுரிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது. இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதாவது, Centre Administrator, Senior Counsellor, IT-Admin, Case Worker, Security Guard & Multi Purpose Helper போன்ற பதவிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 08.11.2023 க்குள் தங்களது விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் சேலம் மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு 2023 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | DSWO-One Stop Centre |
பணிகள் | மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தொழில்நுட்ப வல்லுநர், வழக்குத் தொழிலாளி, பாதுகாப்புக் காவலர் & பல்நோக்கு உதவியாளர் |
பணியிடம் | சேலம் |
காலியிடம் | 14 |
சம்பளம் | Rs.30,000/- |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.11.2023 |
அதிகார பூர்வ வலைத்தளம் | salem.nic.in |
சேலம் வேலைவாய்ப்பு சம்பள விபரம்:
பணியின் பெயர் | காலியிடங்கள் | சம்பள விபரம் |
மைய நிர்வாகி | 01 | ரூ.30,000/- |
மூத்த ஆலோசகர் | 01 | ரூ.20,000/- |
தொழில்நுட்ப வல்லுநர் | 01 | ரூ.18,000/- |
வழக்குத் தொழிலாளி | 06 | ரூ.15,000/- |
பாதுகாப்புக் காவலர் | 02 | ரூ.10,000/- |
பல்நோக்கு உதவியாளர் | 03 | ரூ.6,400/- |
மொத்தம் | 14 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 08 ஆம் வகுப்பு/10 ஆம் வகுப்பு/BSW/ MSW/ B.Sc/ BE போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும்.
- மேலும்,கல்வி தகுதி பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 21வயது முதல் 40 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- மேலும், முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- salem.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின் Notices என்பதில் Recruitment-ஐ தேர்வு செய்யவும்.
- DSWO – One Stop Centre Recruitment News என்ற சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்பு துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சேலம் மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News Tamil 2023 |
OUTDATED VACANCY
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு | Salem District Recruitment 2023
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியில் உள்ள 6 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலைவாய்ப்பானது ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 04.09.2023 க்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் சேலம் மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு 2023 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் |
பணிகள் | வட்டார ஒருங்கிணைப்பாளர் |
பணியிடம் | சேலம் |
காலியிடம் | 06 |
சம்பளம் | Rs.12,000/- |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.09.2023 |
அதிகார பூர்வ வலைத்தளம் | salem.nic.in |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் டிகிரி படித்திருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அஞ்சல் முகவரி:
இணை இயக்குநர், திட்ட இயக்குநர், அறை எண்: 207, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம்.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- salem.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின் Notices என்பதில் Recruitment-ஐ தேர்வு செய்யவும்.
- Block Coordinator Posts என்ற சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.