Thoothukudi Velaivaippu Seithigal- 2022
மாவட்ட சுகாதார சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது DEO, டிரைவர், டெக்னிக்கல் ஒருங்கிணைப்பாளர், பல் மருத்துவ உதவியாளர், பல் மருத்துவர், சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை உதவியாளர் ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்கண்ட இந்த பணியிடங்களுக்கு 11 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அஞ்சல் (Offline) முறையில் கடைசித் தேதிக்கு முன் அதாவது 28.11.2022 -க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலகட்டத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இதனுடைய முழு விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள அதிகார பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | மாவட்ட சுகாதார சங்கம் |
பணியிடம் | தூத்துக்குடி |
காலியிடம் | 11 |
பணிகள் | DEO, டிரைவர், டெக்னிக்கல் ஒருங்கிணைப்பாளர், பல் மருத்துவ உதவியாளர், பல் மருத்துவர், சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை உதவியாளர் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.11.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | thoothukudi.nic.in |
பணிகள்,காலியிடம் மற்றும் சம்பள விவரம்:
பதவியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் |
DEO | 01 | ரூ.13,500 |
டிரைவர் | 01 | |
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் | 01 | ரூ.21,000 |
பல் மருத்துவ உதவியாளர் | 03 | ரூ.10,000 |
பல் மருத்துவர் | 01 | ரூ.34,000 |
சுகாதார பணியாளர் | 02 | ரூ.8,500 |
பல்நோக்கு மருத்துவமனை உதவியாளர் | 02 | |
மொத்த காலியிடங்கள் | 11 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் BDS / பட்டதாரி / டிப்ளமோ / 8 வது தேர்ச்சி / 10 வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் துப்புரவு பணியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை உதவியாளர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-யை கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயது தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION- யை கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
நிர்வாக செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம், துணை இயக்குனர், சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், தூத்துக்குடி- 628002
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- thoothukudi.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- மேல் பட்டியில் “NOTICE“ பின்னர் “Recruitment” என்பதைக் கிளிக் செய்யவும் .
- பின்னர் வேலை விளக்கத்திற்கு எதிராக வைக்கப்பட்டுள்ள Applications are invited for the post of Radiographer – 2, Physiotherapist -1, Multipurpose Health Worker – 6, Security Guard – 4 in Government Thoothukudi Medical College Hospital கிளிக் செய்யவும்.
- இப்பொழுது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும் செய்து கொண்டு கடைசி தேதிக்குள் விண்ணபித்துவிடவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அரசு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
Thoothukudi Velaivaippu Seithigal
அரசு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 13 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.11.2022 அன்று அதற்கு முந்தைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இதனுடைய முழு விவரங்களை தெரிந்துகொள்ளவோம்.
மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி |
பணியிடம் | தூத்துக்குடி |
காலியிடம் | 13 |
பணிகள் | Radiographer, Physiotherapist, Multipurpose Health Worker, Security Guard |
அறிவிப்பு வெளியான தேதி | 31.10.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.11.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | thoothukudi.nic.in |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விவரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Radiographer | 02 | Rs. 13,300/- |
Physiotherapist | 01 | Rs. 13,000/- |
Multipurpose Health Worker | 06 | Rs. 8500/- |
Security Guard | 04 | Rs. 8500/- |
கல்வி தகுதி:
- Radiographer பணிக்கு B.Sc Radiography / DRTT / DRDT / Degree / படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Physiotherapist பணிக்கு – Bachelor of Physiotherapy படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Multipurpose Health Worker பணிக்கு – எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Security Guard பணிக்கு- எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அஞ்சல் முகவரி:
- முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- thoothukudi.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் NOTICES என்பதை கிளிக் செய்யுங்கள் பின் Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு Applications are invited for the post of Radiographer – 2, Physiotherapist -1, Multipurpose Health Worker – 6, Security Guard – 4 in Government Thoothukudi Medical College Hospital என்ற அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
- இப்பொழுது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும் செய்து கொண்டு கடைசி தேதிக்குள் விண்ணபித்துவிடவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அரசு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Employment News in tamil |