8th, 10th தேர்ச்சி, Diploma, ITI படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Office Assistant, Typist, Librarian, Watchman, Computer Engineer, Junior Engineer, Technical Assistant, Draughtsman, Fitter, Pump Operator, Plumber, Driver, Cleaner, Conductor, Sanitary Inspector மற்றும் பல அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக மொத்தம் 281 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் 07.04.2023 அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு ஆனது முற்றிலும் தற்காலிகமானது. மேலும் இந்த அறிவிப்புப் பற்றிய முழுமையான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
பணிகள்  அலுவலக உதவியாளர் 
மொத்த காலியிடங்கள் 281
பணியிடம் பழனி 
சம்பளம்  Rs.11,600 to Rs.1,13,500
அறிவிப்பு வெளியான தேதி  03.03.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.04.2023
அதிகாரபூர்வ இணையதளம்  hrce.tn.gov.in

கல்வி தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் விவசாயம் அல்லது தோட்டக்கலை துறையில் இளங்கலை துறையில் இளங்கலை பட்டம், 8 வது தேர்ச்சி, ITI, SSLC, Diploma படித்திருக்கவேண்டும்.
  • மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • குறைந்த பட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு பற்றி தெறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

அஞ்சல் முகவரி:

இணைய ஆணையர், செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்,
பழனி 624 601, திண்டுக்கல் மாவட்டம்.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?

  1. hrce.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அதில் Home Page-ல் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி – வேலைவாய்ப்பு அறிவிப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பிறகு அறிவிப்பை கவனமாக படித்து தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.
Official Notification  Click Here 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

tnhrce recruitment 2023 chennai in tamil

இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அலுவலக உதவியாளர் பணிக்காக மொத்தம் 7 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் 11.03.2023 அன்று மாலை 05:30 மணிக்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு ஆனது முற்றிலும் தற்காலிகமானது. மேலும் இந்த அறிவிப்புப் பற்றிய முழுமையான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
பணிகள்  அலுவலக உதவியாளர் 
மொத்த காலியிடங்கள் 7
பணியிடம் தருமபுரி மாவட்டம்
சம்பளம்  Rs. 15,700 – Rs. 50,000/-
அறிவுப்பு வெளியான தேதி  09.02.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2023
அதிகாரபூர்வ இணையதளம்  hrce.tn.gov.in

கல்வி தகுதி:

  • அலுவலக உதவியாளர்: என்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • குறைந்த பட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு பற்றி தெறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

அஞ்சல் முகவரி:

உதவி ஆணையர்
இந்து சமய அறநிலையத்துறை,
செங்குந்தர் திருமணம் மண்டப வளாகம்,
பென்னாகரம் ரோடு, குமாரசாமிப்பேட்டை,
தருமபுரி மாவட்டம்- 636 701.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?

  1. hrce.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அதில் Home Page-ல் தருமபுரி உதவி ஆணையர் அலுவலகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பிறகு அறிவிப்பை கவனமாக படித்து தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.
Official Notification  Click Here 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

Outdated Vacancy 

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது மண்டல ஸ்தபதி, உதவி ஸ்தபதி ஆகிய பணிகளுக்கு மொத்தம் 48 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் 20.01.2023 அன்று அல்லது அதற்கு முன் சம்பந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில் நிரப்படவுள்ளது. மேலும் இந்த அறிவிப்புப் பற்றிய முழுமையான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
பணிகள்  மண்டல ஸ்தபதி, உதவி ஸ்தபதி
மொத்த காலியிடங்கள் 48
பணியிடம் தமிழ்நாடு 
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023
அதிகாரபூர்வ இணையதளம்  hrce.tn.gov.in

பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விபரங்கள்:

பணிகள்  காலியிடம்  சம்பளம் 
மண்டல ஸ்தபதி 10 Rs.25,000/-
உதவி ஸ்தபதி 38 Rs.20,000/-
மொத்த காலியிடம்  48

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் இளநிலை தொழில்நுட்ப பட்டம் (Must
    possess Bachelor of Technical in Traditional Architecture) அல்லது இளநிலை நுண்கலை பட்டம் (Bachelor of Fine Arts in Traditional
    Sculpture) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அஞ்சல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை 119,
உத்தமர் காந்தி சிலை,
நுங்கப்பாக்கம்,
சென்னை – 600 034.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?

  1. hrce.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அதில்  தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் ஸ்தபதி நியமனம்  வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பிறகு அறிவிப்பை கவனமாக படித்து தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.
Official Notification  Click Here 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

Outdated Vacancy 

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஓட்டுநர், தபேதார், உதவி மின் பணியாளர், வேதபாராயணம், காவலர், உதவி சுயபாகம், உதவி பரிச்சாரகம், சமையலர், சமையல் உதவியாளர், துப்புரவாளர் ஆகிய பணிகளுக்கு மொத்தம் 12 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் 19.12.2022 அன்று அல்லது அதற்கு முன் சம்பந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். மேலும் இந்த அறிவிப்புப் பற்றிய முழுமையான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

TNHRCE வேலைவாய்ப்பு  

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
பணிகள்  ஓட்டுநர், தபேதார், உதவி மின் பணியாளர், வேதபாராயணம், காவலர், உதவி சுயபாகம், உதவி பரிச்சாரகம், சமையலர், சமையல் உதவியாளர், துப்புரவாளர்
மொத்த காலியிடங்கள் 12
பணியிடம் சென்னை 
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 16.11.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.12.2022
அதிகாரபூர்வ இணையதளம்  hrce.tn.gov.in

பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விபரங்கள்:

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கை சம்பளம்
ஓட்டுநர் 01 Rs.18,500- Rs. 58,600
தபேதார் 01 Rs.15,900-  Rs.50,400
காவலர் 02
உதவி மின் பணியாளர் 01 Rs.16,600- Rs.52,400 
வேதபாராயணம் 01 Rs.15,700- Rs. 50,000
உதவி சுயபாகம் 02 Rs.10,000- Rs. 31,500
உதவி பரிச்சாரகம் 01
சமையலர் 01
சமையல் உதவியாளர் 01 Rs.6,900- Rs. 1,500/-
துப்புரவாளர் 01 Rs.4,200- Rs.12,900/-
மொத்தம்  12

கல்வி தகுதி:

  • தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மேலும் கல்வி தகுதியினை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் , அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

விண்ணப்பமுறை: 

  • அஞ்சல் (Offline) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவொற்றியூர், சென்னை-19

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?

  1. hrce.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அதில்  அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பிறகு அறிவிப்பை கவனமாக படித்து தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.
Official Notification & Click Here 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment News in tamil