அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு | Tndalu recruitment 2023
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வணிகச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், அறிவுசார் சொத்துச் சட்டம், சர்வதேச சட்டம் மற்றும் அமைப்பு, சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் சட்ட ஒழுங்கு, குற்றவியல் சட்டம் ஆகியவற்றில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆற்றல் மிக்க மற்றும் அர்ப்பணிப்புள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 05.04.2023 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் (walk-in interview) கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வணிகச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023 பற்றிய விவரங்கள்:
நிறுவனம் | Tamil Nadu Dr. Ambedkar Law University |
பணிகள் | உதவிப் பேராசிரியர் |
பணியிடம் | (தமிழ்நாடு) |
சம்பளம் | நோட்டிபிகேஷன் கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tndalu.ac.in |
பணிகள் மற்றும் காலியிடம் விவரம்:
பணிகள் | காலியிடம் |
Business Law | 04 |
Constitutional Law | 04 |
Intellectual Property Law | 04 |
International Law and Organization | 04 |
Environmental Law and Legal Order | 04 |
Criminal Law and Criminal Justice Administration | 04 |
Labour Law | 04 |
Administrative Law | 04 |
Human Rights and Duties Education | 04 |
Taxation Law | 04 |
Cyber Space Law and Justice | 04 |
Maritime Law | 04 |
Interdisciplinary Studies | 16 |
மொத்தம் | 60 |
கல்வி தகுதி:
சம்பந்தப்பட்ட பாடத்தில் NET/SLET or Ph.D முடித்திருக்க வேண்டும்.
தேர்தெடுக்கும் முறை:
தேர்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
அஞ்சல் மூலம்
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பதாரர்கள் செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும்: ரூ.1,180 மற்றும் SC/ST/PWD வேட்பாளர்கள் ரூ. 590 ரூபாயும் செலுத்தவேண்டும்.
அஞ்சல் முகவரி:
The Registrar,
the Tamil Nadu Dr.Ambedkar Law University, “Poompozhil”,
No.5, D.G.S.Dinakaran Salai,
Chennai – 600 028.
முக்கியமான தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி | 18.03.2023 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.04.2023 |
விண்ணப்பட்ட கட்டணம் செலுத்தும் தேதி | 18.03.2023 |
TNDALU ஆட்சேர்ப்பு 2023 க்கு எப்படி விண்ணப்பிப்பது..?
- www.tndalu.ac.in என்று இணையதளத்திற்குள் செல்லவும்.
- அதன் பின் அதில் வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பிறகு வேலைவாய்ப்பு விவரத்தை சரியாக படித்து தெரிந்துகொள்ளவும்.
- பிறகு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவேண்டும்.
DOWNLOAD APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2022
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது ஓட்டுநர் பணிகளுக்காக தினக்கூலி அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே இந்த வேலைவாய்ப்பு பணியிடத்திற்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 30.06.2022 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் (walk-in interview) கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள ruraluniv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
காந்திகிராம் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரங்கள்:
நிறுவனம் | காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் |
பணிகள் | ஓட்டுநர் |
பணியிடம் | திண்டுக்கல் (தமிழ்நாடு) |
சம்பளம் | தினமும் Rs.615/- |
நேர்காணல் நடைபெறும் தேதி | 30.06.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | ruraluniv.ac.in |
கல்வி தகுதி:
- பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
நாள் | நேரம் | இடம் |
30.06.2022 | காலை: 10.00 AM | விருந்தினர்மாளிகை பல்கலைக்கழக வளாகம். |
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- ruraluniv.ac.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் அவற்றில் careers என்பதில் Walk-in-interview notification for the selection of Temporary Drivers Date: 30.06.2022 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்
OFFICIAL NOTIFICATION | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |