குரங்கின் இறப்பு எப்படி இருக்கும் தெரியுமா..?
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். சிலருக்கு சில விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அதேபோல் சிலருக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். விலங்குகளை பற்றி தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். குரங்கு என்றால் அனைவருமே அனுமர் வந்தவிட்டார் என்று சொல்வார்கள்..! குரங்குகளுக்கு என்று ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. ஆகவே குரங்குகளை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
குரங்கின் இறப்பு எப்படி இருக்கும் தெரியுமா?
குரங்குகளை எங்காவது இறந்து கிடப்பதை பார்த்திருக்கிறார்களா? யாரும் பாத்திருக்க மாட்டிர்கள்..! ஏனென்றால் குரங்குகளுக்கு வயது ஆகிறது என்று தெரியும் அதேபோல் அது இறக்க போகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே தெரிந்து விடும். அதனால் அது வெளியில் செல்லாது. அதற்கு தேவையான உணவுகளை சேகரித்து முன்பே வைத்துக்கொள்ளும்.
சில குரங்குகளுக்கு உணவுகள் தேவைபடாது ஆகவே அது தனிமையில் இருக்க ஆரம்பிக்கும்.
குரங்கு இறப்பதற்கு முன் 1 வாரத்திற்கு முன் யாரும் இல்லாத இடத்திலும் கரையான் புற்று இருக்கும் இடத்தில் சென்று அமர்ந்து 1 வாரம் தவம் செய்யுமாம். அந்த ஒரு வாரம் தண்ணீர் கூட குடிக்காது.அந்த குரங்கு இறந்த பின் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதன் உடலை சுற்றியும் கரையான் புற்று வைத்து கரையான்களுக்கு உணவாக இருக்குமாம்.
அப்படி இல்லையென்றால் பூமி பிளக்கும் போது அதில் உள் சென்று அமர்ந்து கொள்ளுமாம் அதன் பின் பூமியானது அதனை மூடிக்கொள்ளுமாம்.
நீங்கள் நினைக்கலாம் ரோட்டில் குரங்கு அடிபட்டு நான் பாத்திருக்கிறேன் என்று அதன் பின் குரங்குகளுடைய உறவுகள் இறந்த குரங்கின் உடலை இழுத்து சென்று கரையான் இருக்கும் இடத்தில் போட்டுவிடுமாம்.
இறந்த குரங்கின் உடலை கரையான் மறைக்கும் வரை அதை சுற்றி குரங்குகள் பார்த்துக்கொண்டு தான் இருக்கும் அதன் பின் தான் மற்ற குரங்குகள் அதனுடைய வேலையை பார்க்குமாம்.
குரங்கை நாம் அனுமர் என்று சொல்வோம் அவர் ராமரிடம் கேட்டு பெற்ற வரம் இது தான். அதாவது இறப்பின் அறிகுறி தெரிந்து யாருக்கும் இடையுறாக இல்லாமல் கரையானுக்கு உணவாகவும் இறந்த பின் அவரின் உடலை யாரும் பார்க்க கூடாது என்றும் இந்த வரத்தை ராமரிடம் அனுமர் பெற்றுள்ளார்..!மேலும் விலங்குகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 இதை கிளிக் செய்யவும் | animals |