எருமை மாட்டின் பாலை குடிப்பதற்கு முன் இதை கொஞ்சம் தெரிந்து கொள்ளவும்

information about buffalo in tamil

Erumai Madu in Tamil

உங்களின் நண்பரை திட்ட வேண்டும் என்றால் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை எருமை. திட்டுவதற்கு மட்டும் எருமை பயன்படாமல் இரண்டு விஷயத்திற்கு முக்கியமாக பயன்படுகிறது. விவசாயிகளுக்கு எருமை மாடு உதவுவதோடு எருமை மாட்டின் பாலும் உதவுகிறது. பசுவின் பாலை விட எருமை மாட்டின் பால் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. தண்ணீரில் கலந்தாலும் நீர்த்து போகாத தன்மை எருமை பாலுக்கு உண்டு. அப்படிப்பட்ட எருமை மாட்டை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம்.

information about buffalo in tamil:

information about buffalo in tamil

எருமை ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் மட்டும் வாழ்கிறது. இவை 8 அடி முதல் 9 அடி வரை உடலும், 2 முதல் 3 ஆடி வரை வால் இருக்கும். இதனின் எடை 1500 முதல் 2650 பவுண்டுகள் வரை இருக்கும்.

எருமையின் தோல் பட்டை உயரம் 3.3 அடி முதல் 5.6 அடி வரை இருக்கும். தலை மற்றும் உடல் நீளம் 5.6 அடி முதல் 11.2 அடி வரை இருக்கும். இதன் வால் 28 முதல் 48 அங்குலம் வரை காணப்படும்.

நீர் எருமைகள் ஆசியாவின் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல காடுகளில் வாழ்கின்றன. எருமைகள் பெரும்பாலும் தண்ணீரிலே இருக்கும். இவற்றின் கொம்புகள் அகலமாக காணப்படும்.

ஆப்பிரிக்கா எருமை புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், காடுகள் போன்ற இடத்தில் வாழும். இரவில் குளிர்ச்ச்சியான பகுதிகளில் வாழ்வதற்கு விரும்புமாம்.

நீர்யானை பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்..!

எருமைகள் சமூக விலங்குகள் மற்றும் மந்தைகள் என்ற குழுக்களாக வாழ்கின்றன. நீர் எருமைகள் பாலின அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. ஆப்பிரிக்க எருமை மந்தைகள் கலப்பு பாலினத்தை சேர்ந்தவை.

எருமைகள் தாவர வகைகளை சாப்பிடும். அதில் புல் , மூலிகைகளை மற்றும் விரும்பும். ஆப்பிரிக்க எருமைகள் மற்றும் ஆசிய எருமைகள் புல் கிடைக்காத போது மரங்களை சாப்பிடும்.

எருமையின் ஒரு ஈற்றெடுக்க 9 மாதங்கள் முதல் 10 மாதங்கள் ஆகும். கன்று பிறந்தவுடன் நீர் எருமை அதனின் கன்றை 3 ஆண்டுகளுக்கு தன்னுடன் வைத்து கொள்ளும்.

நீர் எருமைகள் 25 ஆண்டுகளும், ஆப்பிரிக்க எருமைகள் 26 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

குதிரை பற்றிய சுவாரசியமான தகவல்கள்..!

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil