விலங்குகளின் ஆயுட்காலம் எவ்வளவு ஆண்டுகள் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்

Advertisement

விலங்குகளின் ஆயுட்காலம் | Lifespan of Animals List in Tamil

வணக்கம் நண்பர்களே.. இந்த உலகில் பலவகையான விலங்குகள் உள்ளன.. சில விலங்குகள் மனிதர்களை எதுவும் செய்வதில்லை. சில விலங்குகள் மனிதர்களே கொன்று தின்றுவிடும். அவற்றில் சில விலங்குகள் வீட்டில் வளர்க்கப்படுகிறது. சில விலங்குகள் காட்டில் தானாகவே வளர்கிறது. இருப்பினும் ஒவ்வொரு விலங்குகளுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் இருக்கும். அவை அனைத்தும் மனிதர்களை வியக்கவைக்கும் வகையில் இருக்கும். நாம் விலங்குகளிடம் அன்பாக இருந்தால் நம்மை அது எதுவும் செய்வதில்லை. சரி நாம் நமது பதிவிற்கு வந்துவிடும். நாம் இன்று தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் விலங்குகளின் ஆயுட்காலம் எவ்வளவு என்று தான் பார்க்க போகிறோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து தகவலை தெரிந்து கொள்வோம்.

விலங்குகளின் ஆயுட்காலம் எவ்வளவு ஆண்டுகள்:

மனிதக் குரங்கு 56 வருடம்
கொரில்லா குரங்கு 53 வருடம்
காண்டாமிருகம் 49 வருடம்
கடல்நாய் 46 வருடம்
தவளை 40 வருடம்
ஒட்டகம் 30 வருடம்
சிவப்பு கங்காரு 30 வருடம்
பேரியன் ஆமை 152 வருடம்
திமிங்கலம் 90 வருடம்
நன்னீர் சிப்பி 80 வருடம்


இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

ஆமை பற்றிய தகவல்கள்..!

Lifespan of Animals List in Tamil:

கழுகு வகை 72 வருடம்
ஆந்தை வகை 68 வருடம்
குதிரை 62 வருடம்
வாலில்லாக் குரங்கு 57 வருடம்
தீக்கோழி 62 வருடம்
அமெரிக்க முதலை 66 வருடம்
ஆப்பிரிக்க யானை 70 வருடம்
ஆசிய யானையின் ஆயுள் 78 வருடம்
விலாங்கு மீன் 88 வருடம்
ஆமை 116 வருடம்

Lifespan of Animals List in Tamil:

சிங்கம் 29 வருடம்
காட்டெருமை 33 வருடம்
ஒட்டக சிவிங்கி 36 வருடம்
மலைப்பாம்பு 40 வருடம்
ஐரோப்பிய கரடி 47 வருடம்
வாத்து 50 வருடம்
நீர் யானை 54 வருடம்

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அணில் பற்றிய சுவாரசியமான 10 உண்மைகள்..!

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil

 

Advertisement