பாண்டா கரடி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்.!
பாண்டா கரடி வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் பாண்டா கரடியை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ளப்போகிறோம். விலங்குகளில் அழகான ஒரு விலங்கு என்றும் சொல்லலாம். கரடி வகை விலங்குகளில் அதிகமான விலங்குகள் இருக்கின்றது. அதில் நாம் தெரிந்துகொள்ளப்போவது பாண்டா கரடி பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இவை சீனாவில் மட்டும் காணப்படும் ஒருவகை பாலூட்டி விலங்குகள் …