அறுபடை ஆன்மீக இலவச பயணம் விண்ணப்ப படிவம்

Advertisement

முருகன் அறுபடை ஆன்மீக பயணம் விண்ணப்ப படிவம்

இந்து சமய அறநிலையத்துறையின் புதிய செய்தியானா முருகனின் அறுபடை வீடு ஆன்மீக இலவச பயணம் இப்பொழுது எங்கு பார்த்தாலும் பேசப்பட்டது வருகின்றது. இந்த இலவச சுற்றுலா மேற்கொள்ள பயனர்கள் நிறைய விதமான தகுதிகளை பெற்றிருக்கவேண்டும். அவையாவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறுபடை ஆன்மீக இலவச சுற்றுலா செல்வதற்கான விண்ணப்பம் 11.01.2024-லிருந்து தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 200 தகுதியுடைய விண்ணப்பதாரர்களை அழைத்து செல்வதாக அறநிலையத்துறை கூறியுள்ளது. மக்கள் பலரும், இதற்கான விண்ணப்பம் மற்றும் பல தகவல்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் இப்பதிவில் நாங்கள் Arupada House Spiritual Journey Application Form மற்றும் அதற்கேற்ற தகவல்களையும் கூறியுள்ளோம்.

அறுபடை ஆன்மீக இலவச பயணம் தகுதி:

arupadai veedu sutrula

இந்த பகுதியில் நாம் Arupada spiritual free travel eligibility-யான வயது வரம்பு, கடைசி தேதி, application form மற்றும் சிலவற்றை பார்க்கப்போகின்றோம். 

அறுபடை ஆன்மீக பயணம் வயது வரம்பு (Arupaya Spiritual Journey Age Limit)

  • தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடு ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளும் நபர்கள் 60-70 உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • இதற்காக அவர்கள் வயது சான்றிதழ் இணைக்க வேண்டும்.

விண்ணப்படிவம் கடைசி தேதி

  • விண்ணப்பபடிவத்தை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
  • முருகன் அறுபடை ஆன்மீக பயணம் விண்ணப்ப படிவத்தின் கடைசி தேதி 22.01.2024.

Murugan Arupada Spiritual Journey Application Form Details 

அறுபடை வீடு ஆன்மீக இலவச பயண விண்ணப்பபடிவத்தில் நிரப்பவேண்டிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • பெயர்
  • தகப்பனார்/ கணவர் பெயர்
  • முகவரி
  • பிறந்த தேதி மற்றும் வயது
  • ஆதார் எண்
  • ஆண்டு வருமானம்
  • விண்ணப்பதாரரின் கணவன்/ மனைவி தகவல்கள்
  • கைபேசி எண்
  • கையொப்பம் முதலியன.

தேவையான ஆவணங்கள் (Documents to be attached with the application)

  • இந்து மதத்தை சார்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் (பள்ளி/ கல்லூரி சான்றிதழ் / தொடர்புடைய வட்டாட்சியர் சான்றிதழ்)
  • பிறப்பு சான்று (பள்ளி/ கல்லூரி சான்றிதழ்/கடவுசீட்டு நகல்)
  • இருப்பிட முகவரிக்கான சான்று
  • ஆதார் கார்டு நகல்
  • வருமான சான்று
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal

நீங்கள் அறுபடை வீடு ஆன்மீக பயணம் மேற்கொள்ள போகிறீர்கள் என்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேதிக்குள் அதை சமர்ப்பிக்க வேண்டும். Arupada House is a spiritual journey application form-ஐ hrce.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கீழே உள்ள link-ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளலாம்.

Arupada House is a spiritual journey application form Link 
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 Link

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம். உங்களது இலவச சுற்றுலா அனுபவத்திற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal
Advertisement