தேங்காய் இருந்தால் போதும் மிகவும் ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம்..!
தேங்காய் வைத்து ஸ்வீட் செய்வது எப்படி..? வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் தேங்காய் வைத்து ஒரு அருமையான ஸ்வீட் செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். நம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கும் இனிப்பு பண்டங்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக நாம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தேங்காய் லட்டு செய்து அசத்தலாம். …