அமெரிக்கா அரசு பள்ளி எப்படி இருக்கும் தெரியுமா.?
அமெரிக்கா அரசு பள்ளி இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் தான் தெரித்துக்கொள்ள போகிறோம். நம் நாட்டில் எப்படி பள்ளிகள் நடைபெறுகிறது என்று தெரியும். அதிலேயே அரசு பள்ளி எப்படி நடக்கும் தனியார் பள்ளி எப்படி நடக்கும் என்று தெரியும். இரண்டு பள்ளியும் வித்தியாசம் அவ்வளவு இருக்காது. ஆனால் வெளிநாட்டில் பள்ளிகள் எப்படி நடக்கும் …