அரணை கடித்தால் என்ன ஆகும் ?
அரணை கடித்தால் விஷமா ? பாம்பை போல் இருக்கும் இந்த அரணைக்கு பாம்புராணி என இன்னொரு பெயரும் உண்டு. நிறைய மக்கள் அரணை கடித்தால் விஷம் இறந்துவிடுவார்கள் என நினைக்கிறார்கள். நிறைய விஷ ஜந்துகள் நாம் வாழும் பூமியில் இருக்கதான் செய்கின்றன. அவைகளில் எது விஷம் எது விஷத்தன்மை அற்றது என நமக்கு தெரிவதில்லை. பார்ப்பதற்கு …