திருமண மோதிரத்தை இடது கையில் அணிவதன் ரகசியம் தெரியுமா..?
திருமண சடங்குகள் வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! திருமணம் என்றால் ஆயிரங்காலத்து பயிர் என்று நாம் முன்னோர்கள் சொல்வார்கள். அப்படி இரு மனங்கள் இணையும் அந்த திருமணத்தில் நிறைய சடங்குகள் இருக்கின்றன. அதில் திருமண மோதிரம் அணிவதும் ஒரு வித சடங்கு. அந்த திருமண மோதிரத்தை இடது கையில் தான் அணிவார்கள். எதனால் அந்த மோதிரத்தை இடது …