முல்தானி மெட்டியில் இவ்ளோ நன்மைகளா தெரியாம போச்சே…!
முல்தானி மெட்டி ஹாய் நண்பர்களே..! அனைவரும் சருமத்திற்கு அதிகமாக உபயோகப்படுத்த கூடிய ஒன்று தான் முல்தானி மெட்டி. முகம் அழகிற்காக பெருபாலோனோர் முல்தானி மெட்டியை பயன்படுத்துகின்றன. இது பாகிஸ்தானில் உள்ள முல்தான் என்ற இடத்தில் கிடைக்கிறது. அதனால் இதற்கு முல்தானி மெட்டி என்று பெயரிப்படுகிறது. பாகிஸ்தானில் முல்தானி மெட்டி கிடைத்தாலும் அதனை இந்தியர்கள் தான் அதிகமாக …