பேங்கில் தனிநபர் கடனாக 1.5 லட்சம் வாங்கினால் மொத்த வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

Advertisement

இந்திய வங்கி தனிநபர் கடன் வட்டி விகிதம்

தனிநபர் கடன் என்பது ஒரு நபரின் சம்பளத்தை அல்லது தொழில் வருமானத்தை வைத்து வழங்கப்படும் ஒரு முறை ஆகும். இதில் அவர் அவரின் தகுதி மற்றும் வயதினை வைத்து வெவ்வேறு முறைகளில் கடன் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு நாம் கடன் வாங்குவதற்கு முன்பாக சில விஷயங்களை தெரிந்துக்கொள்வது நல்லது. அதாவது கடனுக்கான வட்டி, மாத EMI தொகை மற்றும் மொத்த கடன் தொகை என இவற்றை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று இந்தியன் வங்கியில் 1.5 லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு கடனுக்கான வட்டி, மாத EMI தொகை மற்றும் மொத்த கடன் தொகை என இவை அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

 

1.5 Lakh Personal Loan EMI Indian Bank Calculator:

இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை தொழில் புரிபவர் மற்றும் மாத சம்பளத்திற்கு வேலை செய்பவர் என யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

வயது வரம்பு:

அதேபோல் 21 வயது முதல் 75 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் இந்த கடனை பெற்றுகொள்ளலாம். இதில் உங்களுக்கு கடன் தொகையாக குறைந்தபட்ச தொகை 50,000 ரூபாய் முதல் 50,00,000 வரை வழங்கப்படுகிறது.

வட்டி எவ்வளவு:

நீங்கள் கடனாக பெரும் 1.5 லட்சத்திற்கு மொத்த வட்டி விகிதமாக தோராயமாக 6.5%  வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த கடனை நீங்கள் திரும்ப செலுத்துவதற்கான கடன் காலம் என்பது 5 வருடம் ஆகும்.

5 வருடத்திற்கான மொத்த வட்டி தொகை எவ்வளவு:

முழு விளக்கம்:

கடன் தொகை: 1,50,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 6.5%

மாத EMI தொகை: 2,935 ரூபாய்

5 வருடத்திற்கான வட்டி: 26,095 ரூபாய்

மொத்த அசல் தொகை: 1,76,095 ரூபாய்

SBI வங்கியில் 17 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு 

SBI வங்கியில் 25 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதனை இப்படி கட்டினால் வட்டி குறையுமா உங்களுக்கு தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement