வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

HDFC வங்கியில் 1 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்ளோ கம்மியா..? அப்போ EMI எவ்ளோ இருக்கும்..!

Updated On: March 18, 2023 6:12 AM
Follow Us:
1 lakh hdfc bank personal loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

1 Lakh HDFC Bank Personal Loan EMI Calculator in Tamil

மனிதர்களின் வாழ்க்கையில் பணம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. சிறிய அளவில் பணத்தேவை ஏற்பட்டால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் வாங்கி கொள்வோம். அதுவே பெரிய அளவில் பணத்தேவை ஏற்பட்டால் வங்கிகளிடம் இருந்து பெற்ற கொள்வோம். வங்கிகளில் கடன் என்று சொன்னதும் எடுத்து உடனே கொடுக்க மாட்டார்கள். கடனை கொடுப்பதற்கு நிறைய விதிமுறைகள் உள்ளன. அவற்றையெல்லாம் நாம் தெரிந்து கொள்ளமல் தான் நேரத்தை வீணடிக்கிறோம். எப்படி நேரம் வீணாகிறது என்று கேட்கிறீர்களா.! வங்கிகளில் உள்ள தகுதி எல்லாம் தெரிந்து கொள்ளாமல் கடனை அப்ளை செய்து விடுவீர்கள். எல்லாம் சரி பார்த்த பிறகு வங்கிகளில் சம்பளம் போதாது என்று கூறுவார்கள். அதனால் அதுவரைக்கும் நீங்கள் வெயிட் பண்ணியது வேஸ்ட் தானே.! ஆகையால் ஒரு கடனை அப்ளை செய்வதற்கு அதனை பற்றிய தகவலை தெரிந்து கொண்டு கடனை வாங்குவது நல்லது. அந்த வகையில் இன்றைய பதிவில் HDFC வங்கியில் 1 லட்சம் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் மாதத்தவணை போன்ற தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..

HDFC வங்கியில் 1 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

வட்டி:

HDFC வங்கியில் வீட்டு கடனுக்கு வட்டியாக 10.5 வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

HDFC வங்கியில் வீட்டு கடனை வாங்கிய பிறகு 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

  நீங்கள் வாங்கிய 1 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 2149 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 1 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 28,963 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 1 லட்ச ரூபாய்அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 1,28,963  ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும். 
தொடர்புடைய பதிவுகள்
Indian Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
2023-ல் இந்தியன் வங்கியில் 2 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.?
HDFC வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்ளோ கம்மியா..? அப்போ EMI எவ்ளோ இருக்கும்..!
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!