1 லட்சம் SBI வங்கியில் தனிநபர் கடன் பெற்றால்..! வட்டி குறைவா..?

1 lakh personal loan emi sbi in tamil

1 Lakh Personal Loan Emi Sbi in Tamil

நம்மில் பலருக்கும் பலவிதமான கஷ்டங்கள் வருகிறது அல்லவா..? ஆனால் கஷ்டங்கள் என்றால் இந்த கால சூழ்நிலையில் அது பண கஷ்டம் தான். அனைவருக்கும் இருக்கும் என்று சொல்லவில்லை. அதிகளவு கஷ்டம் என்றால் பண கஷ்டம் என்று சொல்ல முடியும்..!

பண கஷ்டத்தை சரி செய்ய  நாம் கடன் கொடுக்கும் அனைத்து இடங்களிலும்  வாங்குகிறோம் அல்லவா..? ஆனால் வாங்கும் போது அந்த கடனை நம்மால் திருப்பி கொடுக்க முடியுமா..? என்று ஆராய்ந்து அதன் பின்பு தான் கடனை வாங்கவேண்டும். முக்கியமாக சரியாக வட்டி அதனை நாம் மொத்தமாக திருப்பி கொடுக்க முடியுமா என்பதை தெரிந்துகொண்டு அதன் பின்பு தான் கடனை வாங்குவதற்கு செல்லவேண்டும்.

நம் அனைவருக்குமே வட்டிக்கு பணம் கொடுப்பதை மட்டுமே நினைக்கிறோமே தவிர வங்கி நமக்கு குறைவாக வட்டியை கொடுக்கிறது என்று நினைப்பது இல்லை. அதேபோல் மற்றவர்களை போல் வங்கிக்கு செல்ல அலுப்புபடுகிறோம். சரி வாங்க தற்போது வங்கியில் 1 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கு என்ன EMI என்பதை பற்றி தெளிவாக காண்போம்..!

1 Lakh Personal Loan Emi Sbi in Tamil:

மொத்த கடன் தொகை: 1 லட்சம் 

வட்டி விகிதம்: 6.5 சதவீதம் 

மாதம் EMI தொகை: 1,957 ரூபாய்

கடன் செலுத்த வேண்டிய முதிர்வு காலம்: 5 வருடம் 

5 வருடத்திற்கு மொத்த வட்டி: 17,397 ரூபாய் ஆகும். 

அசல் வட்டி மொத்த தொகை: 1,17,397 ரூபாய் ஆகும். 

தற்போது SBI வங்கியின் மற்ற கடனுக்கு எவ்வளவு வட்டி என்பதை பார்க்கலாம் வாங்க..!

நீங்கள் 7 லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு EMI, வட்டி விகிதம் தெரிந்துகொள்ள 👉👉SBI Home Loan 7 Lakh

நீங்கள் 15  லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு EMI வட்டி விகிதம் தெரிந்துகொள்ள 👉👉  SBI Home Loan 15 Lakh EMI

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking