வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023 SBI வங்கியில் 10.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு தான் வட்டியா..? அப்படினா உடனே வாங்கிடலாம்..!

Updated On: April 5, 2023 3:52 AM
Follow Us:
10.5 lakh personal loan emi for 5 years sbi in tamil
---Advertisement---
Advertisement

10.5 Lakh Personal Loan Emi for 5 Years Sbi in Tamil

நம்மில் அனைவருக்கும் கடன் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை சரி செய்ய தான் நம் அனைவருக்கும் வங்கி உள்ளது. அது என்ன வங்கி என்று யோசிப்பீர்கள். அது ஒன்றும் இல்லை வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் குறைவான வட்டி தான். ஆனால் இது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வங்கிக்கு செல்லவில்லை, வங்கி என்றால் அனைவருக்கும் ஒரு பயம் தான். அப்படி என்ன பயம் என்று தானே கேட்கிறீர்கள்.

அங்கு சென்றால் கூட்டமாக இருக்கும், அங்கு சென்று தவறாக மாற்றி கேட்டால் அவர்களுக்கு அது புரியாமல் வேறு எதாவது சொல்வார்கள். மறுமுறை கேட்டால் அப்போது கூட்டம் நிறைந்துவிடும். ஆனால் இப்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் எவ்வளவு வட்டி என்பதை சர்ச் செய்தால் அதற்கான பதில் கிடைத்துவிடும். சரி வாங்க இப்போது SBI வங்கியில் 10.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பெற்றி பார்க்கலாம்.

10.5 Lakh Personal Loan Emi for 5 Years Sbi in Tamil:

வங்கியில் பெற்ற கடன்:

  • இப்போது SBI வங்கியில் 10.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி, EMI என்று பார்க்கலாம்.

வட்டி விகிதம்:

  • 10.5 லட்சம் SBI வங்கியில் கடன் பெற்றால் அதற்கு வட்டியாக 6.5 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.

எவ்வளவு வருடத்தில் பணத்தை திருப்பி செலுத்தவேண்டும்:

  • 60 மாதத்தில் கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும். அதாவது 5 வருடத்திற்குள். கடன் செலுத்தும் காலம் உங்களின் மாத வருமானத்தை பொறுத்து மாறுபடும்.

மாதம் மாதம் எவ்வளவு EMI செலுத்தவேண்டும்:

  • மாதம் மாதம் Rs.20,544 ரூபாய் EMI -யாக செலுத்த வேண்டும்.

மொத்த வட்டி தொகை:

  • மொத்தமாக 5 வருடத்தில் 1,82,667 ரூபாய் செலுத்த வேண்டும்.

அசல், வட்டி தொகை மொத்தமாக எவ்வளவு:

  • அசல் வட்டி இரண்டும் சேர்த்து 12,32,667 ரூபாய் செலுத்த வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉   SBI வங்கியில் 1.5 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் எவ்வளவு EMI கட்டவேண்டும்

2023 இந்தியன் வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு குறைவான வட்டியா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?