Indian Bank Business Loan Interest Rate
நாம் அனைவருக்குமே வேளைக்கு சென்று வருமானம் பெறுவதை விட சுயமாக ஒரு தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான பணம் என்பது நம்மிடம் இருக்காது. இதனால் நம் வங்கியில் லோன் வாங்க நினைப்போம். இருந்தாலும் வங்கியில் லோன் வாங்க சிலர் லோன் வாங்க தயங்குவார்கள். ஏனெற்றால் அதற்கான EMI எவ்வளவு மொத்தம் எவ்வளவு தொகை கட்டவேண்டும் போன்ற விவரங்கள் சிலருக்கு தெரிவதில்லை. எனவே, அதனை தெரிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு வகையான வங்கி தகவல்களை அறிந்து வருகிறோம். அதேபோல் இப்பதிவில் நீங்கள் இந்தியன் வங்கியில் 10 வருட கால அளவில் 10 லட்சம் பிசினஸ் லோன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank Business Loan Details in Tamil:
கடன் தொகை:
இந்தியன் வங்கியில் தகுதிக்கேற்ப அதிகபட்சம் 25 கோடி வரை பிசினஸ் லோன் வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
இந்தியன் வங்கியில் அதிகபட்சமாக 15 வருட கால அளவில் பிசினஸ் லோன் வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியில் வழங்கப்படும் பிசினஸ் லோனிற்கு 8.80% வட்டி வழங்கப்படுகிறது.
வங்கியில் தங்க நகையை வைத்து 4 லட்சம் கடனாக பெற்றால் வட்டி இவ்வளவு குறைவா
மாதம் கட்ட வேண்டிய EMI தொகை எவ்வளவு..?
கடன் தொகை | கடன் காலம் | வட்டி விகிதம் | EMI தொகை | மொத்த வட்டி தொகை | செலுத்திய மொத்த தொகை |
10 லட்சம் | 10 வருடம் | 8.80% | 12,559 ருபாய் | 5,07,151 ரூபாய் | 15,07,151 ரூபாய் |
குறிப்பு: மேலே சொல்லப்பட்டுள்ள வட்டி விகிதம் மற்றும் EMI தொகை நீங்கள் வாங்கும் பணத்தை பொருத்தும் கால அளவை பொருத்தும் மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |