வீட்டுக் கடன் வாங்குவது நல்லதா..! ஒருவேளை 10 லட்சம் வாங்கினால் அதனுடைய வட்டியை எப்படி குறைக்கலாம்..?

Advertisement

10 Lakh Home Loan Indian Bank Prepayment Calculator 

மனிதனாக பிறந்த நாம் வாழ்வதற்கு எது இருக்கிறதோ இல்லையோ ஆனால் நிலையான ஒரு வீடு மட்டும் வேண்டும் என்று நினைப்பது நமது அடிப்படையான ஒரு எண்ணமாக இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஏனென்றால் வீடு கட்ட ஆரம்பித்த நாட்கள் முதல் வீடு குடிபோகும் நாட்கள் வரை என பல வகையான செலவுகள் வந்து கொண்டே இருக்கும். இத்தகைய செலவுகள் அனைத்தினையும் சமாளித்து நல்ல முறையில் வீடு கட்ட வேண்டும் என்றால் கடன் வாங்கியே ஆகா வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அந்த வகையில் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பாக அனைவரருக்கும் சில குழம்பங்கள் தோன்றும். அதாவது வீட்டுக் கடன் வாங்குவது நமக்கு அசாட்டா..? ஒருவேளை இவற்றை எல்லாம் மீறி கடன் வாங்கினால் அதனையுடைய வட்டி விகிதத்தை எவ்வாறு குறைப்பது என்று பல கேள்விகள் தோன்றும். இந்த கேள்விகள் அனைத்திற்கும் தெளிவாகவும், விவரமாகவும் பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வீட்டுக் கடன் அசாட்டா..?

வீட்டுக் கடன் என்பது நமக்கு அசட்டினை அளிக்ககூடிய கடன் வகையாகும். ஏனென்றால் கடன் அடைந்த பிறகு நமக்கு வீடு கிடைத்து விடுகிறது. அதேபோல் குறிப்பிட்ட காலத்தில் பிறகு நீங்கள் இந்த வீட்டினை விற்கவோ அல்லது அடமானம் வைத்தாலோ உங்களுக்கு ஒரு நிலையான பணம் கிடைக்கும்.

10 லட்சத்திற்கான வட்டியை எவ்வாறு குறைப்பது..?

இந்தியன் வங்கி வீட்டுக் கடன் நீங்கள் வாங்கிய கடன் தொகைக்கு என்று ஒரு வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது அளிக்கப்படும். இத்தகைய EMI தொகையினை நீங்கள் மாதம் தோறும் செலுத்தி வரும் போது உங்களிடன் இடையில் கூடுதலான தொகை இருந்தால் அதனையும் கட்டுவதன் மூலம் வட்டி தொகையினை குறைத்து விடலாம்.

அந்த வகையில் எடுத்துகாட்டாக 10 லட்சம் ரூபாய் இந்தியன் வங்கியில் வாங்கினால் எவ்வாறு வட்டியினை குறைப்பது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக:

கடன் தொகை: 10,00,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 8.50%

கடன் காலம்: 7 வருடம்

Prepayment Calculator Home Loan Indian Bank:

கூடுதலாக செலுத்தும் தொகை மொத்த வட்டி தொகை வட்டி சேமிப்பு
மாதந்தோறும் EMI Rs.2,500/- Rs. 4,87,828/- 0
மாதந்தோறும் EMI Rs.2,500 + மாதந்தோறும் 500 ரூபாய் Rs. 4,55,789/- Rs. 32,039/-
மாதந்தோறும் EMI Rs.2,500 + வருடத்திற்கு ஒரு முறை 1000 ரூபாய் Rs. 4,81,562/- Rs. 6,266/-
மாதந்தோறும் EMI Rs. 2,500 + வருடத்திற்கு ஒரு முறை 5000 ரூபாய் Rs. 4,57,927/- Rs. 29,901/-
மாதந்தோறும் EMI Rs.2,500 + மாதம் 100 ரூபாய் + வருடம் 10,000 ரூபாய் Rs. 4,26,091/- Rs. 61,737/-

 

மேலும் இவ்வாறு நீங்கள் வட்டி தொகையினை குறைப்பதன் மூலம் அது உங்களுக்கான சேமிப்பு தொகையாக கிடைக்கும்.

இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement