கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Advertisement

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

பொதுவாக அனைவருமே ஏதாவது ஒரு சூழலில் கடன் பெரும் நிலை ஏற்படும். அதாவது திருமணங்கள், கல்லூரி செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவுகள் மற்றும் வேறு ஏதேனும் எதிர்பாராத நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனி நபரிடம் இருந்தோ அல்லது வங்கிகளில் கடன் பெரும் நிலை ஏற்படுகிறது. அப்படி வங்கிகளில் பெறப்படும் கடன்களில் மிகவும் பிரபலமான கடன் எதுவென்றால் அது தனி நபர் கடன் தான். அப்படி நாம் பெரும் தனிநபர் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த தொகை போன்ற தகவல்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றைய பதிவில் கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய தொகை மற்றும் முழு வட்டி எவ்வளவு என்று விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

தனிநபர் கடன் என்றால் என்ன..?

எந்த வகையான பொருட்கள் அல்லது பத்திரங்களையும் அடமானம் வைக்காமல் உங்களின் நிதிநிலையை மட்டும் கொண்டு கடனை பெரும் முறையே தனிநபர் கடன் ஆகும். வங்கியில் கடன் பெரும் பெரும்பாலான மக்கள் தனிநபர் கடனை தான் விரும்புகிறார்கள்.

Canara Bank Personal Loan Interest Rate in Tamil:

கனரா வங்கியில் தனிநபர் கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 10.95% முதல்  16.40% வரை வழங்கப்படுகிறது.

கடன் காலம்:

கனரா வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் அதிகபட்சம் 7 வருடத்திற்குள் வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்துதல் வேண்டும்.

கடன் தொகை:

கனரா வங்கியில் நீங்கள் அதிகபட்சம் 10 லட்சம் வரை தனிநபர் கடன் வாங்கி கொள்ளலாம்.

10 லட்சம் கனரா வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

தனிநபர் கடன் தொகை  10 லட்சம் 
வட்டி விகிதம்  10.95%
கடன் காலம்  குறைந்த பட்சம் 3 வருடம் 
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை 32,715 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 1,77,742 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை  11,77,742 ரூபாய் 

 

குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகை மற்றும் தகுதி அளவுகோளினை பொறுத்து உங்களுடைய கடன் காலம் மற்றும் வட்டி மாறுபடும். 

தொடர்புடைய பதிவுகள்
கனரா வங்கியில் 10 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement