வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Personal Loan 10 லட்சம் ரூபாய் இந்தியன் வங்கியில் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..!

Updated On: February 28, 2023 8:56 AM
Follow Us:
10 lakh personal loan emi indian bank calculator in tamil
---Advertisement---
Advertisement

10 Lakh Personal Loan EMI Indian Bank Calculator in Tamil

பொதுவாக நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் கடன் வாங்குவது மற்றும் திரும்ப செலுத்துவது என்பது மிகவும் சாதாரணமான ஒரு செயல். இப்படி இருக்கும் பட்சத்தில் கடன் நாம் வாங்குவதற்கு முன்பாகவே அதனுடைய வட்டி மற்றும் மாதம் செலுத்த வேண்டிய தொகை போன்ற எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் தெரிந்துக்கொள்வது நமக்கு மட்டும் இல்லாமல் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில். அந்த வகையில் நாம் அதிகமாக வங்கியில் தான் கடனை பெறுகிறோம். ஆனால் வங்கியில் கடனை பெறுவதற்கு முன்பாக நாம் இவற்றை எல்லாம் தெரிந்துக்கொள்வது இல்லை. ஆகவே இந்தியன் வங்கியில் 10 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் மற்றும் வட்டி விகிதம் எவ்வளவு என்று பார்க்கலாம் வாருங்கள்.

இந்தியன் வங்கி தனிநபர் கடன்:

நம்மில் பெரும்பாலான நபர்கள் அதிகமாக இந்தியன் வங்கியில் தான் வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன் இரண்டினையும் பெறுகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இந்தியன் வங்கியில் குறைவான வட்டி விகிதம் இருப்பதால் மக்கள் அனைவரும் இதில் கடனை பெறுகிறார்கள்.

இந்தியன் வங்கியில் 10 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றோம் என்றால் அதற்கான வட்டி விகிதமானது  தோராயமாக 10.30% ஆகும்.

இந்தியன் வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

கடன் தொகை  10 லட்சம் 
வட்டி விகிதம்% 10.30%
கடன் காலம்  7 வருடம் 
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை  16,757 ரூபாய் 
மொத்த வட்டி தொகை  4,07,555 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 14,07,555 ரூபாய் 

 

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian வங்கியில் 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?