SBI வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா..?

Advertisement

10 Lakh Personal Loan Emi SBI 

ஹாய் மக்களே..! இன்று அருமையான பதிவுவை உங்களுக்கு தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி. கடன் என்றால் அனைவருக்கும் கஷ்டமாக தான் இருக்கும். அதேபோல் ஒரு சிலருக்கு அந்த கடன் கூட கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் கடன் கிடைக்காமல் போனதால் பாதி நபர்கள் படிக்காமல் கூட இருக்கார்கள். இன்னும் சிலர் நிறைய விஷயங்களில் பணம் இல்லை என்பதால் எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள்.

சிலர் வீடு கட்டுவதற்கு, சிலருக்கு படிப்பு செலவு இன்னும் சிலருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் உள்ளது. அது அனைத்திற்கும் குறைந்த வட்டியில் பணம் எங்கு கிடைக்கும் என்றால் அது வங்கி தான். ஆனால் இந்த வங்கியில் பணம் அதாவது வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி செலுத்தவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? சரி உதாரணத்திற்கு SBI வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..! அதற்கு முன் உங்களுக்கு வங்கியில் கடன் பெறுவதற்கான தகுதிகள் அதற்கு என்ன ஆவணம் மற்றும் EMI பற்றி தெரிந்துகொள்ள Pothunalam.com பதிவுகளை தினமும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!

10 Lakh Personal Loan Emi Sbi Calculator in Tamil:

10 Lakh Personal Loan Emi For 5 Years Sbi in Tamil

SBI Personal Loan 5 Lakh EMI Calculator
கடன் தொகை  10 லட்சம் 
வட்டி விகிதம்  6.5%
EMI  19,566
கடன் செலுத்த வேண்டிய காலம்  5 ஆண்டுகள் 
மொத்த வட்டி  Rs.1,73,969
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த தொகை Rs.11,73,969

 

இந்த வட்டி மற்றும் EMI அனைத்துமே ஒவ்வொரு வாடிக்கையாளரின் மாத சம்பளத்தை பொறுத்தும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலங்கள் பொருத்தும் வேறுபடும். ஆகவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது அதற்கு தகுந்தது போல் தேர்ந்தெடுத்து வட்டி அல்லது உங்களின் கஷ்டங்களை தீர்த்துகொள்வது நல்லது.

தொடர்புடைய பதிவுகள் 
SBI வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும்..!
இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement