வங்கியில் பெற்ற 10 லட்சம் வீட்டு கடனுக்கு வெறும் 69,710/- ரூபாயை வட்டியாக கட்ட இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

10 Lakh SBI Prepayment Calculator for Home Loan EMI in Tamil

பொதுவாக இன்றைய சூழலில் சொந்தமாக விடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்றால் அதற்காக நாம் கண்டிப்பாக கடன் பெற்று தான் ஆக வேண்டும். அப்படி கடன் வாங்காமல் தான் நான் வீடு கட்டுவேன் அல்லது வீடு வாங்குவேன் என்றால் அதற்குள் நமது வாழ்க்கையே முடிந்துவிடும். இப்பொழுது நாம் நமது கனவு வீட்டினை கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்று கொள்கின்றோம் என்றால் அதனை நாம் EMI முறையில் தான் கண்டிப்பாக திருப்பி செலுத்துவோம். அப்படி செல்லும் பொழுது சில டிப்ஸ்களை Follow பண்ணோம் என்றால் நமது கடனுக்கான வட்டியை குறைக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா..? ஆம் நண்பர்களே அது என்ன டிப்ஸ் அதனை எவ்வாறு Follow பண்ண வேண்டும் என்பதை எல்லாம் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank Home Loan Details in Tamil:

SBI Bank Home Loan Details in Tamil

கடன் தொகை:

SBI வங்கியில் நீங்கள் வீட்டுக் கடனாக பெரும் தொகை 10,00,000 ரூபாய் ஆகும்.

வட்டி விகிதம்:

HDFC வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.40% வரை வட்டியாக வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் பெற்ற கடனை அதிகபட்சம் 30 வருடத்திற்குள் செலுத்திவிட வேண்டும். அதாவது 360 மாதங்களுக்குள் செலுத்திவிட வேண்டும்.

மாத EMI தொகை எவ்வளவு:

10 லட்சம் வீட்டு கடனை நீங்கள் 5 வருடத்தில் திருப்பி செலுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் மாதந்தோறும் EMI தொகையாக ரூபாய் 20,468 வரை கட்ட வேண்டி இருக்கும்.

என்ன சொல்லுறீங்க வங்கியில் பெற்ற 17 லட்சம் வீட்டு கடனுக்கான EMI-யுடன் 100 ரூபாய் சேர்த்து கட்டினால் வட்டி குறையுமா

SBI Home Loan EMI Calculator with Prepayment in Tamil:

கூடுதலாக செலுத்தும் தொகை  மொத்த வட்டி தொகை  வட்டி சேமிப்பு
செலுத்த வேண்டிய EMI Rs. 20,468 Rs. 2,28,102 Rs. 0
மாதம் EMI Rs. 20,468 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 5,000 ரூபாய் Rs. 1,73,375 Rs. 54,727
மாதம் EMI Rs.20,468 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் Rs. 1,40,188 Rs. 87,914
மாதம் EMI Rs. 20,468 மற்றும் கூடுதலாக வருடம் 1 லட்சம் Rs. 1,35,261 Rs. 92,841
மாதம் EMI Rs. 20,468 மற்றும் கூடுதலாக வருடம் 2 லட்சம் Rs. 91,227 Rs. 1,36,875
மாதம் EMI Rs.20,468 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 1 லட்சம் Rs. 96,280 Rs. 1,31,822
மாதம் EMI Rs. 20,468 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 2 லட்சம் Rs. 69,710 Rs. 1,58,392

வங்கியில் வீட்டு கடன் பெற்று அதற்கான EMI-யை விட கூடுதல் தொகை கட்டினால் வட்டி குறையுமா

7.5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனுக்கான வட்டியாக 1 லட்சம் ரூபாய் மட்டும் கட்டனும்னு நினைக்குறீங்களா இதை ட்ரை பண்ணுங்க

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement