12 Lakh Home Loan Emi Calculator For Indian Bank
நாம் என்ன வாங்குவதாக இருந்தாலும் அதற்கு முக்கிய தேவை என்னவென்றால் அது பணம் தான். அந்த பணம் சின்ன சின்ன விஷயத்திற்கு என்றால் பக்கத்தில் கடன் வாங்கிகொள்ளலாம். ஆனால் பெரிய விஷயம் என்றால் ஒன்று வட்டிக்கு வாங்குவோம் அல்லது தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவோம். ஆனால் நாம் ஒரு வீடு கட்ட வேண்டும்மென்றால் அதற்கும் முக்கிய தேவை பணம் தான். வீடு கட்டுவது என்றால் அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும். அது அனைத்திற்கும் தெரிந்தவர்களிடமும் வட்டிக்கு வாங்கினால் அவர்களுக்கு எப்படி பணம் கிடைக்கும்.
அதேபோல் ஒரே நேரத்தில் அவ்வளவு பணத்திற்கும் நாம் எங்கு செல்ல முடியும். அப்படி நாம் செல்லும் இடம் என்றால் அது வங்கி தான். அவர்களால் மட்டுமே அவ்வளவு பணம் தர முடியும். அதாவது குறைந்த வட்டியில் வங்கியால் தான் பணம் தரமுடியும். வங்கி என்றால் அங்கு ஒன்றும் இலவசமாக பணம் தரமாட்டார்கள். அதற்கு தேவையான ஆவணம் மற்றும் தகுதி இருந்தால் மட்டுமே வீட்டு கடன் பெற முடியும்.
சரி சிலருக்கு சில வகையான பணத்தை கொடுப்பார்கள். அதாவது ஒருவருக்கு 10 லட்சம், மற்றும் சிலருக்கு 20 லட்சம் என்று அவரவர் தகுதிக்கு ஏற்றது போல் கடன் கிடைக்கும். ஆனால் வங்கியில் கடன் வாங்குபவருக்கு எவ்வளவு வட்டி என்று தெரிந்துகொள்ள முடியாது. அந்த வகையில் தினமும் pothunalam.com பதிவில் ஒவ்வொரு கடனுக்கும் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும் என்று தெரியப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இன்று 12 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அவர்களுக்கு எவ்வளவு வட்டி என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.
12 Lakh Home Loan Emi Calculator For Indian Bank:
வீட்டு கடன் தொகை | 12 லட்சம் |
கடன் செலுத்தும் காலம் | 5 வருடம் |
வட்டி | Rs.2,80,663/- |
EMI தொகை | Rs.24,678/- |
மொத்தமாக செலுத்தும் தொகை | Rs.14,80,663 |
வட்டி விகிதம் | 8.60% |
குறிப்பு: நீங்கள் மாதம் அதிகமாக சம்பாதிக்கும் நபராக இருந்தால் அவர்களுக்கு மாதம் EMI தொகை மாறுபடும். அதேபோல் வட்டியும் குறையும். ஆகவே உங்களுக்கு ஏற்ற காலத்தை சரியாக தெரிந்துகொண்டு வீட்டு கடன் பெற்றுகொள்ளுங்கள்..!
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |