HDFC வங்கியில் தனிநபர் கடன் 12 லட்சம் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரியுமா.?

Advertisement

12 Lakh Personal Loan EMI Calculator HDFC in Tamil

சிறிய அளவில் பணம் தேவை என்றால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் வாங்கி கொள்ளலாம். அதுவே பெரிய தொகையாக இருந்தால் நிறுவனங்கள் அல்லது வங்கிகளிடம் இருந்து பெற்று கொள்ளலாம். ஆனால் ஒரு கடனை பெறுவதற்கு முன்னால் அதனை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். ஏனென்றால் கடனை வாங்கிய பிறகு   கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலைகள் ஏற்படலாம். அப்போது இவ்வளவு EMI என்று தெரிந்திருந்தால் கடனை பெறாமல் இருந்திருக்கலாம் என்று நினைப்பீர்கள். அதனால் தான் கடனை பெறுவதற்கு முன் அந்த கடனில் உள்ள வட்டி, EMI, கடன் காலம் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் வாங்க கூடிய கடன்களில் தனிநபர் கடனும் ஒன்று. அதனால் HDFC வங்கியில் 12 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி, EMI போன்றவற்றை தெரிந்து கொள்வோம் வாங்க..

HDFC வங்கியில் 12 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்: 

12 லட்சம் HDFC வங்கியில் கடன் பெற்றால் 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும். அதற்கு வட்டியாக 10.5% வசூலிக்கப்படுகிறது. மேலும் மாத தொகையாக இந்த தொகைக்கு மொத்த வட்டியாக 3,47,561 ரூபாய்  செலுத்த வேண்டியிருக்கும். 12 கடன் தொகை மற்றும் வட்டி என்று மொத்தமாக சேர்த்து 15,47,561 ரூபாய் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள் 
HDFC வங்கியில் தனிநபர் கடன் 5 லட்சம் பெற்றால் மாதம் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரியுமா.?
3 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் சிட்டி யூனியன் பேங்கில் பெற்றால் மாதம் EMI இவ்வளவு தானா..!
ICICI வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement