இந்தியன் வங்கியில் 13 லட்சம் வீட்டு கடன் பெற்றால் EMI எவ்வளவு..

Advertisement

13 Lakh Home Loan EMI Indian Bank in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஆசை என்பது குறையாதா ஒன்று. ஒரு ஆசையை நிறைவேற்றினால் மற்றொரு ஆசை வந்து கொண்டே இருக்கும். பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்து பைக் வாங்கியதும், கார் வாங்க வாங்க வேண்டும் என்ற ஆசை வரும். அது போல தான் சொந்தமாக இடம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், இடம் வாங்கியதில் அதில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். நீங்கள் நினைத்த மாதிரி வீடு கட்டுவதற்கு பணத்தை சேமித்து வைத்திருந்து அதனை மீறிய தொகை தேவைப்பட்டால் வங்கிகளில் வீட்டு கடனை பெற்று கொள்ளலாம். உங்களுக்கு உதவும் வகையில் இந்தியன் வங்கியில் 13 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த விடும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

இந்தியன் வங்கியில் 13 லட்சம் வீட்டு கடன் பெற்றால் EMI எவ்வளவு.?

2023 ஆம் ஆண்டு SBI வங்கியில் 13 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் இவ்வளவு தான் வட்டியா..!

வட்டி:

இந்தியன் வங்கியில் வீட்டு கடனுக்கு 8.60% வட்டி வசூலிக்கப்படுகிறது. அது போல நீங்கள் வாங்கிய கடனை 5 வருடத்திற்குள் EMI மூலம் செலுத்தி கடனை அடைக்க வேண்டும்.

EMI எவ்வளவு.?

13 Lakh Home Loan EMI
வீட்டு கடன் தொகை 13 லட்சம்
கடன் செலுத்தும் காலம் 5 வருடம்
EMI தொகை Rs.26,734/-
வட்டி  Rs.3,04,051
மொத்தமாக செலுத்தும் தொகை Rs.16,04,051
வட்டி விகிதம் 8.60%

 

இந்தியன் வங்கியில் வீட்டு கடன் பெறுவதற்கு ஆவணங்கள் மற்றும் வட்டி பற்றி தெரியுமா.?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement