15 Lakh Home Loan EMI Calculator Canara Bank
இந்த உலகத்தில் எந்த விதமான கடனும் பெறலாம் வாழும் மக்கள் என்றால் நூற்றுக்கு 10% மட்டுமே உள்ளனர். ஏனென்றால் நம்முடைய பொருளாதார நிலை அடிப்படையில் பார்க்கும் போது நிறைய வகையான கடனை நாம் பெறுகிறோம். அப்படி நாம் கடன் முறை என்றால் வீட்டுக் கடன், தனிநபர் கடன், நகை கடன், விவசாயக் கடன் மற்றும் வணிக கடன் ஆகும். கடன் பெரும் முறையில் நிறைய வகைகள் இருப்பது போல அதில் வட்டி மற்றும் கடனை திரும்ப செலுத்தும் காலம் என்று நிறையவற்றில் ஒன்றுடன் ஒன்று மாறுபடுகிறது. ஆனால் இதுபோன்றவற்றை நாம் எப்போதும் கடனை பெறுவதற்கு முன்பாக தெரிந்துக்கொள்வது இல்லை. ஆகையால் கனரா வங்கியில் 15 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு என்று தெறிந்துக்கொள்ளலாம் வாங்க..!
கனரா வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதம்:
கனரா வங்கியில் நீங்கள் பெரும் கடன் வகையினை பொறுத்து அதனுடைய வட்டி விகிதம் மற்றும் EMI தொகை வேறுபட்டு காணப்படும். ஆகையால் கனரா வங்கியில் நீங்கள் 15 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் வட்டி விகிதம் 9% முதல் 9.30% வரை தோராயமாக இருக்கும்.
கனரா வங்கியில் 15 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:
15 Lakh Home Loan EMI Canara Bank Calculator | |
கடன் தொகை | 15 லட்சம் ரூபாய் |
வட்டி விகிதம்% | 9.30% |
கடனுக்கான காலம் | 10 வருடம் |
மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை | 19,246 ரூபாய் |
மொத்த வட்டி தொகை | 8,09,491 ரூபாய் |
செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை | 23,09,491 ரூபாய் |
குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |