15 Lakh Home Loan Prepayment Calculator Indian Bank
பொதுவாக இன்றைய சூழலில் சொந்தமாக விடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்றால் அதற்காக நாம் கண்டிப்பாக கடன் பெற்று தான் ஆக வேண்டும். அப்படி கடன் வாங்காமல் தான் நாம் வீடு கட்டுவேன் அல்லது வாங்குவேன் என்றால் அதற்குள் நமது வாழ்க்கையே முடிந்துவிடும். இப்பொழுது நாம் நமது கனவு வீட்டினை கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்று கொள்கின்றோம் என்றால் அதனை நாம் EMI முறையில் தான் கண்டிப்பாக திருப்பி செலுத்துவோம். அப்படி செல்லும் பொழுது சில டிப்ஸ்களை Follow பண்ணோம் என்றால் நமது கடனுக்கான வட்டியை குறைக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா..? ஆம் நண்பர்களே அது என்ன டிப்ஸ் அதனை எவ்வாறு Follow பண்ண வேண்டும் என்பதை எல்லாம் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank 15 Lakh Home Loan Details in Tamil:
கடன் தொகை:
இந்தியன் வங்கியில் நீங்கள் வீட்டுக் கடனாக பெரும் தொகை 15,00,000 ரூபாய் ஆகும்.
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.50% முதல் 9.90% வரை வட்டியாக வசூலிக்கப்படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் பெற்ற கடனை அதிகபட்சம் 30 வருடத்திற்குள் செலுத்திவிட வேண்டும். அதாவது 360 மாதங்களுக்குள் செலுத்திவிட வேண்டும்.
மாத EMI தொகை எவ்வளவு:
15 லட்சம் வீட்டு கடனிற்கு மாதந்தோறும் EMI தொகையாக ரூபாய் 11,534 வரை கட்ட வேண்டி இருக்கும்.
50 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு தெரியுமா
மாத மாதம் செலுத்தும் EMI தொகையை விட அதிகமாக செலுத்தினால் வட்டி எவ்வளவு குறையும்..?
கூடுதலாக செலுத்தும் தொகை | மொத்த வட்டி தொகை | வட்டி சேமிப்பு |
செலுத்த வேண்டிய EMI Rs.11,534 | Rs. 26,52,133 | Rs.0 |
மாதம் EMI Rs. 11,534 மற்றும் கூடுதலாக வருடம் 1 லட்சம் | Rs. 6,01,654 | Rs. 20,50,479 |
மாதம் EMI Rs. 11,534 மற்றும் கூடுதலாக வருடம் 2 லட்சம் | Rs. 3,35,951 | Rs. 23,16,182 |
மாதம் EMI Rs. 11,534 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 5,000 ரூபாய் | Rs. 9,10,308 | Rs. 17,41,825 |
மாதம் EMI Rs.11,534 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் | Rs. 5,74,744 | Rs. 20,77,389 |
மாதம் EMI Rs.11,534 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 1 லட்சம் | Rs. 3,35,539 | Rs. 23,16,594 |
மாதம் EMI Rs. 11,534 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 2 லட்சம் | Rs. 2,27,923 | Rs. 24,24,210 |
என்னது SBI வங்கியில் வீட்டு கடன் வாங்கி அதற்கான EMI-யை இப்படி கட்டினால் வட்டி குறையுமா அது எப்படி
20 லட்சம் வீட்டுக் கடனிற்கு EMI தொகையை விட கூடுதலாக தொகை கட்டினால் வட்டி எவ்வளவு குறையும் தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |