15 Lakh Personal Loan EMI Calculator Hdfc in Tamil
சிறிய அளவில் பண தேவைப்பட்டால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கேட்டு கொள்வோம். அதுவே பெரிய அளவில் பண தொகை தேவைப்பட்டால் நிறுவனம் அல்லது வங்கிகளிடமிருந்து கடனை பெற்று கொள்ளலாம். அப்படி நீங்கள் கடனை பெறுவதற்கு முன் அதனை பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் கடனை வாங்கிய பிறகு கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலைகள் ஏற்படலாம். அப்போது இவ்வளவு EMI என்று தெரிந்திருந்தால் கடனை பெறாமல் இருந்திருக்கலாம் என்று நினைப்பீர்கள். அதனால் தான் கடனை பெறுவதற்கு முன் அந்த கடனில் உள்ள வட்டி, EMI, கடன் காலம் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் வாங்க கூடிய கடன்களில் தனிநபர் கடனும் ஒன்று. அதனால் HDFC வங்கியில் 15 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி, EMI போன்றவற்றை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
15 லட்சம் தனிநபர் கடன்:
தகுதி:
HDFC வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் பயன் அடையலாம்.
வட்டி:
தனிநபர் கடனுக்கான வட்டி தோராயமாக 10.50% முதல் 24% வரை வசூலிக்கப்படுகிறது.
கடன் தொகை:
HDFC வங்கியில் தனிநபர் கடனாக 40 லட்சம் வரைக்கும் பெற்று கொள்ளலாம்.
கடன் காலம்:
தனிநபர் கடனை அடைப்பதற்கு 12 முதல் 60 மாதங்கள் வழங்கப்படுகிறது. அதாவது 1 முதல் 5 வருடங்கள் கொடுக்கப்படுகிறது.
EMI:
நீங்கள் HDFC வாங்கிய 15 லட்சம் தனிநபர் கடன் தொகைக்கு 32,241 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். 5 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 4,34,451 ரூபாய் செலுத்த வேண்டும். கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 19,34,451 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |