வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Indian Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?

Updated On: March 3, 2023 6:40 AM
Follow Us:
15 lakh personal loan emi indian bank calculator in tamil
---Advertisement---
Advertisement

15 Lakh Personal Loan EMI Indian Bank Calculator

நம்முடைய தேவைக்காக வங்கியில் அல்லது நிதி நிறுவனங்களிடம் பணத்தை கடனாக பெறுகிறோம். அப்படி நாம் கடன் வாங்குவதோடு மட்டும் நம்முடைய கடமை முடியவில்லை. அத்தகைய கடனை நாம் வாங்குவதற்கு முன்பாகவே அதில் உள்ள வட்டி, EMI மட்டும் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம் என அனைத்தையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் எந்த விதமான செயலையும் செய்வதற்கு முன்பாக அதில் இருக்கும் சில முக்கியமான விஷயங்களை ஆராய்ந்து தெரிந்துகொள்வது அவசியமான ஒன்று. அந்த வகையில் கடன் பெறுவது ஒன்றாகும். நீங்கள் அதை பற்றி அலசி ஆராயவில்லை என்றாலும் நம்முடைய Banking பதிவை தினமும் நீங்கள் படித்தாலே போதும். அதில் உங்களுக்கு போதுமான அளவு தகவல்கள் கிடைக்கும். ஆகவே இந்தியன் வங்கியில் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் செலுத்த வேண்டிய EMI மற்றும் வட்டி என அனைத்தையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!

தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 SBI வங்கியில் 10 லட்சம் தனி நபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்தவேண்டும் தெரியுமா..?

தனிநபர் கடன் வட்டி:

இந்தியன் வங்கியில் நாம் வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வணிக கடன் என மூன்று முறைகளில் கடனை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதனுடைய வட்டி விகிதம் என்பது முழுவதுமாக வேறுபட்டு தான் காணப்படும்.

நீங்கள் இந்தியன் வங்கியில் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி விகிதம் என்பது தோராயமாக 10.30% ஆகும்.

Indian Bank-ல் 15 லட்சம் Presonal Loan பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

15 Lakh Personal Loan EMI Indian Bank Calculator
கடன் தொகை 15 லட்சம் 
வட்டி விகிதம்% 10.30%
கடனுக்கான வருடம்  7 வருடம் 
 EMI தொகை 25,135 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 6,11332 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 21,11,332 ரூபாய் 

 

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian வங்கியில் 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!