வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

என்ன சொல்லுறீங்க..வங்கியில் பெற்ற 17 லட்சம் வீட்டு கடனுக்கான EMI-யுடன் 100 ரூபாய் சேர்த்து கட்டினால் வட்டி குறையுமா..?

Updated On: August 31, 2023 1:07 PM
Follow Us:
17 Lakh Home Loan Prepayment Calculator HDFC Bank in Tamil
---Advertisement---
Advertisement

17 Lakh Home Loan Prepayment Calculator HDFC Bank in Tamil

பொதுவாக இன்றைய சூழலில் சொந்தமாக விடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்றால் அதற்காக நாம் கண்டிப்பாக கடன் பெற்று தான் ஆக வேண்டும். அப்படி கடன் வாங்காமல் தான் நாம் வீடு கட்டுவேன் அல்லது வாங்குவேன் என்றால் அதற்குள் நமது வாழ்க்கையே முடிந்துவிடும். இப்பொழுது நாம் நமது கனவு வீட்டினை கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்று கொள்கின்றோம் என்றால் அதனை நாம் EMI முறையில் தான் கண்டிப்பாக திருப்பி செலுத்துவோம். அப்படி செல்லும் பொழுது சில டிப்ஸ்களை Follow பண்ணோம் என்றால் நமது கடனுக்கான வட்டியை குறைக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா..? ஆம் நண்பர்களே அது என்ன டிப்ஸ் அதனை எவ்வாறு Follow பண்ண வேண்டும் என்பதை எல்லாம் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

HDFC Bank 17 Lakh Home Loan Details in Tamil:

Home Loan

கடன் தொகை:

HDFC வங்கியில் நீங்கள் வீட்டுக் கடனாக பெரும் தொகை 17,00,000 ரூபாய் ஆகும்.

வட்டி விகிதம்:

HDFC வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.60% வரை வட்டியாக வசூலிக்கப்படுகிறது.

IOB-யின் SCSS திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டி மட்டும் 12,30,000…. 3 மாதத்திற்கு ஒரு முறை வரவு ….

கடன் காலம்:

நீங்கள் பெற்ற கடனை அதிகபட்சம் 30 வருடத்திற்குள் செலுத்திவிட வேண்டும். அதாவது 360 மாதங்களுக்குள் செலுத்திவிட வேண்டும்.

மாத EMI தொகை எவ்வளவு:

17 லட்சம் வீட்டு கடனிற்கு மாதந்தோறும் EMI தொகையாக ரூபாய் 13,192 வரை கட்ட வேண்டி இருக்கும்.

வங்கியில் வீட்டு கடன் பெற்று அதற்கான EMI-யை விட கூடுதல் தொகை கட்டினால் வட்டி குறையுமா

மாத மாதம் செலுத்தும் EMI தொகையுடன் 100 ரூபாய் அதிகமாக செலுத்தினால் வட்டி எவ்வளவு குறையும்..?

கூடுதலாக செலுத்தும் தொகை  மொத்த வட்டி தொகை  வட்டி சேமிப்பு
செலுத்த வேண்டிய EMI Rs. 13,192 Rs. 30,49,192 Rs.0
மாதம் EMI Rs. 13,192 மற்றும் கூடுதலாக மாதம் 100 ரூபாய்  Rs. 29,23,336 Rs. 1,25,856
மாதம் EMI Rs. 13,192 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 5,000 ரூபாய் Rs. 11,22,053 Rs. 19,27,139
மாதம் EMI Rs.13,192 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் Rs. 7,19,931 Rs. 23,29,261
மாதம் EMI Rs. 13,192 மற்றும் கூடுதலாக வருடம் 1 லட்சம் Rs. 7,56,832 Rs. 22,92,360
மாதம் EMI Rs. 13,192 மற்றும் கூடுதலாக வருடம் 2 லட்சம் Rs. 4,29,794 Rs. 26,19,398
மாதம் EMI Rs.13,192 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 1 லட்சம் Rs. 4,27,149 Rs. 26,22,043
மாதம் EMI Rs. 13,192 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 2 லட்சம் Rs. 2,97,182 Rs. 27,52,010

 

என்னது SBI வங்கியில் வீட்டு கடன் வாங்கி அதற்கான EMI-யை இப்படி கட்டினால் வட்டி குறையுமா அது எப்படி

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?