17 Lakh Home Loan EMI Calculator
வீட்டுக் கடன் என்பது நாம் நம்முடைய வீடு மற்றும் பத்திரம் என இவற்றை அடமானம் வைத்து பணம் வாங்கும் ஒரு கடன் வசதி ஆகும். இத்தகைய வீட்டுக் கடனை பெரும்பாலும் நாம் அனைவரும் வங்கிகளில் தான் வாங்குகின்றோம். அதேபோல் இத்தகைய கடனிற்கு என்று சில வட்டி விகிதமும் இருக்கும். அத்தகைய வட்டி விகிதங்கள் அனைத்தினையும் வெவ்வேறு வங்கியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது முற்றிலும் மாறுபடும். இவ்வாறு வட்டி விகிதம் என்பது வேறுபாட்டால் அதனையுடைய வட்டி தொகை மற்றும் EMI என்பதும் வேறுபடும். ஆனால் இத்தகைய விவரங்கள் என்பது நிறைய நபருக்கு தெரியாது. அதனால் இன்று இந்தியன் வங்கியில் 17 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கினால் நாம் செலுத்தும் மாதாந்திர EMI தொகையினை விட கூடுதலாக பணம் செலுத்தினால் வட்டி எவ்வளவு குறைந்து வரும் என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/3Bfc0Gl |
17 Lakh Home Loan Repayment Calculator Indian Bank:
இந்தியன் வங்கியில் வீட்டுக் கடனுக்கான கடன் தொகையாக 1 கோடி ரூபாய் வரையிலும் வழங்கப்படுகிறது. மேலும் இத்தகைய கடன் 21 நிரம்பிய ஆண் மற்றும் பெண் என அனைவரும் வாங்கிக் கொள்ளலாம்.
இத்தகைய கடனுக்கான வட்டி விகிதமாக 8.50% முதல் 10.40% வரை கடனிற்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது.
17 லட்சம் ரூபாய் கடனுக்கான EMI தொகையை விட கூடுதலாக கட்டினால் எவ்வளவு வட்டி குறையும்:
கடன் தொகை: 17 லட்சம்
வட்டி விகிதம்: 8.50%
கடனுக்கான காலம்: 15 வருடம்
வங்கியில் பெற்ற 10 லட்சம் தொழில் கடனுக்கு வட்டி மற்றும் அசல் சேர்த்து எவ்வளவு வரும் தெரியுமா
கூடுதலாக செலுத்தும் தொகை | மொத்த வட்டி தொகை | வட்டி சேமிப்பு |
மாதம் Rs. 16,741 EMI தொகை | Rs. 13,13,303 | 0 |
மாதம் EMI Rs. 16,741 மற்றும் கூடுதலாக மாதம் 100 ரூபாய் | Rs. 12,95,277 | Rs.18,026 |
மாதம் EMI Rs. 16,741 மற்றும் கூடுதலாக வருடம் 1,00,000 ரூபாய் | Rs. 5,82,137 | Rs. 7,31,166 |
மாதம் EMI Rs. 16,741 மற்றும் கூடுதலாக வருடம் 2,00,000 ரூபாய் | Rs. 3,65,630 | Rs. 9,47,673 |
மாதம் EMI Rs. 16,741 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 5,000 ரூபாய் | Rs. 7,86,185 | Rs. 527118 |
மாதம் EMI Rs. 16,741 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் | Rs. 5,67,085 | Rs. 7,46,218 |
மாதம் EMI Rs. 16,741 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 20,000 ரூபாய் | Rs. 3,67,149 | Rs. 9,46,154 |
வங்கியில் 19 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |