வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வங்கியில் வாங்கிய 18 லட்சம் தனிநபர் கடனுக்கு வட்டியும், அசலும் சேர்த்து எவ்வளவு வரும் தெரியுமா..?

Updated On: August 17, 2023 7:19 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

18 lakh SBI Bank Personal Loan Interest Rate Calculator in Tamil

மனிதனின் வாழ்க்கையில் பணம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக தான் ஓடி ஓடி உழைக்கின்றோம். ஆனாலும் உறவினர்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அப்போது நாம் ஏதவாது செய்கிற மாதிரி இருக்கும். அதுவும் மாதம் கடைசியாக இருந்தால் கையில் சுத்தமாக பணம் இருக்காது. அந்த நேரத்தில் கடன் தான் வாங்குவோம். வெளியே கடனுக்கு பணத்தை வாங்கினால் அசல் தொகையை விட வட்டி தொகை தான் அதிகமாக இருக்கும். அதனால் தான் வங்கிகள் பல வகையான கடன்களை அளிக்கின்றது. அந்த வகையில் இன்றைய பதிவில் 18 லட்சம் SBI வங்கியில் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

18 Lakh SBI Bank Personal Loan Interest Rate Calculator:

18 lakh personal loan emi for 6 years in tamil

வட்டி:

SBI வங்கியில் 18 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் தோராயமாக  11.05% முதல் 15.05 வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய தனிநபர் கடனை 6 வருடத்திற்குள் அடைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

  • அடையாள அட்டை
  • முகவரி அட்டை
  • வங்கி புத்தகம்
  • சம்பள சீட்டு

EMI:

நீங்கள் வாங்கிய 18 லட்சம் தனிநபர் கடன் தொகைக்கு மாதந்தோறும் EMI தொகையாக 46,566 ரூபாய் செலுத்த வேண்டும். 6 வருடத்தில் கடனுக்கான வட்டி தொகையாக 4,35,152 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். வாங்கிய கடன் தொகை மற்றும் அதற்கான வட்டி என மொத்த தொகையாக 22,35,152 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

என்னது SBI வங்கியில் வீட்டு கடன் வாங்கி அதற்கான EMI-யை இப்படி கட்டினால் வட்டி குறையுமா அது எப்படி

22 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு செலுத்த வேண்டும் என்று தெரியுமா.?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

SBI வாங்கி

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?