வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2.5 லட்சம் கோல்டு லோன் கனரா வங்கியில் வாங்கினால் கட்ட வேண்டிய வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?

Updated On: October 16, 2023 11:32 AM
Follow Us:
2.5 lakh gold loan canara bank interest rate calculator in tamil
---Advertisement---
Advertisement

2.5 Lakh Gold Loan Canara Bank Interest Rate Calculator 

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! பொதுவாக பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் மீது தான் அதிகப்படியான ஆர்வமானது காணப்படும். அந்த வகையில் என்ன தான் நிறைய ஆடை மற்றும் அணிகலன்கள் இருந்தாலும் கூட இதுபோதாது இன்னும் நிறைய வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதுவும் குறிப்பாக தங்கத்தின் விலை குறைந்தால் போதும் உடனே அதை வாங்கியே ஆக வேண்டும் என்று நினைத்து வாங்கி விடுவார்கள். இவ்வாறு பார்த்து பார்த்து வாங்கும் நகையினை ஏதாவது ஒரு பண நெருக்கடி வந்துவிட்டால் உடனே அதனை அடகு வைத்து பணத்தினை வாங்க வேண்டும் என்று நினைத்து அதற்கான செயல்பாட்டிலும் இறங்கி விடுவார்கள். அப்படி பார்த்தால் நாம் எந்த கடனை வாங்கினாலும் அதற்கான விதிமுறைகளுடன் வட்டி, EMI தொகை மற்றும் அசல் தொகை என அனைத்தினையும் தெரிந்து வைத்து இருப்பது அவசியம். ஆகவே கனரா வங்கியில் 2.5 லட்சம் நகைக்கடன் வாங்கினால் கட்ட வேண்டிய பணம் எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கனரா வங்கி 2.5 லட்சம் வீட்டுக் கடன்:

கடனுக்கு தொகை:

இந்த வகையில் உங்களுக்கு கடன் தொகையானது குறைந்தபட்சம் 5,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 35 லட்சம் ரூபாய் வரையிலும் வாங்கி கொள்ளலாம். மேலும் உங்களின் நகையின் தரம் மற்றும் எடையை பொறுத்தே கடன் வழங்கப்படும்.

வட்டி விகிதம்%:

கனரா வங்கியில் உங்களுடைய கடனுக்கான வட்டி விகிதமாக 7.25% தோராயமாக அளிக்கப்படுகிறது.

கடன் காலம்:

கோல்டு லோன் கடனாக வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலமாக 2 வருடம் வரை அளிக்கப்படுகிறது.

2.5 லட்சம் ரூபாய்க்கான மொத்த வட்டி மற்றும் அசல் எவ்வளவு..?

கடன் தொகை: 2,50,000 ரூபாய் 

கடனுக்கான காலம்: 2 வருடம் 

வட்டி%: 7.25%

மாத EMI: 11,221 ரூபாய் 

மொத்த வட்டி தொகை: 19,316 ரூபாய் 

அசல் தொகை: 2,69,316 ரூபாய் 

குறிப்பு: வட்டி விகிதம் மற்றும் கடன் காலம் கடன் தொகைக்கு ஏற்றவாறு மாறுபடும்.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..

HDFC வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?